மினிக்காய் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement | name = மினிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 63:
'''மினிக்காய்''' (Minicoy) அரபுக்கடலில், [[இலட்சத்தீவுகள்|இலட்சத்தீவுக் கூட்டத்தின்]] தென்கோடியில் அமைந்துள்ளது. மினிக்காய் தீவின் மொத்த பரப்பளவு 4.22 சதுர கிலோ மீட்டர். உள்ளூர் மக்கள் மினிக்காய் தீவினை மாலிக்கு (Maliku) என்று அழைக்கின்றனர். இத்தீவின் நிர்வாகம், இந்திய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இலட்சத்திவுக் கூட்டத்தில், மினிக்காய் தீவு இரண்டாவது பெரிய தீவாகும். மிகச் சிறந்த கடற்கரை சுற்றுலா தலமாகும்.
 
[[மாலத்தீவு|மாலத்தீவிலிருந்து]] 139 கிலோ மீட்டர் தொலைவிலும், இலட்ச்த்தீவிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மினிக்காய் மக்களின் முதன்மை தொழில் மீன் பிடித்தலும் படகோட்டுதலுமே.
 
மினிக்காய் தீவு மக்களின் நாகரீகம் மற்றும் கலாசாரம், இலட்சத்தீவு மக்களின் கலாசாரத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. ஆனால் மாலத்தீவு மக்களின் பழக்க வழக்கங்கள், நாகரீகம் மற்றும் கலாசாரத்திற்கு ஒத்துப் போகிறது. இம்மக்கள், [[மருமக்கதாயம்]] எனும் குடும்ப அமைப்பில் வாழ்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/மினிக்காய்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது