தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + மேற்கோள்கள் தேவைப்படுகின்றன using [[விக தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{Refimprove|date=சூலை 2014}}
'''தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை''' என்பது [[கணினி]] சார் தேவைகளுக்கு [[தமிழ்]] எழுத்துக்களை பயன்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட, எட்டு பிட் அடிப்படையில் அமைந்த ஆங்கிலம்-தமிழ் என இரு மொழிகளை கையாளத்தக்க ஒரு [[எழுத்து குறிமுறை]] நியமமாகும். இக்குறிமுறையின் பெயர் ஆங்கிலத்தில் சுருக்கமாக '''TSCII''' (Tamil Standard Code for Information Interchange) என்றவாறு குறிப்பிடப்படுகிறது. தமிழில் ''திஸ்கி'' எனவும் ''தகுதரம்'' ('''த'''மிழ் '''கு'''றியீட்டு '''த'''ரா'''தரம்''') எனவும் வழங்கப்படும் இதுவே முதன்முதல் தமிழில் உலகம் தழுவிய திறந்த இணைய உரையாடல் மூலம் தரப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட குறிமுறை நியமமாகும்.