மினிக்காய் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 61:
}}
[[File:Viringili.jpg|thumb|right|மினிக்காய் தீவின் தென்மேற்கு கோடியில் அமைந்துள்ள பவளப் பாறைக் கூட்டங்கள்]]
'''மினிக்காய் தீவு''' (Minicoy) அரபுக்கடலில், [[இலட்சத்தீவுகள்|இலட்சத்தீவுக் கூட்டத்தின்]] தென்கோடியில் அமைந்துள்ளது. மினிக்காய் தீவின் மொத்த பரப்பளவு 4.22 சதுர கிலோ மீட்டர். உள்ளூர் மக்கள் மினிக்காய் தீவினை மாலிக்கு (Maliku) என்று அழைக்கின்றனர். இத்தீவின் நிர்வாகம், இந்திய நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ளது. இலட்சத்திவுக் கூட்டத்தில், மினிக்காய் தீவு இரண்டாவது பெரிய தீவாகும். மிகச் சிறந்த கடற்கரை சுற்றுலா தலமாகும்.<ref>http://www.indialine.com/travel/lakshadweep/minicoy/</ref>
 
[[மாலத்தீவு|மாலத்தீவிலிருந்து]] 139 கிலோ மீட்டர் தொலைவிலும், இலட்ச்த்தீவிலிருந்து 450 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மினிக்காய் மக்களின் முதன்மை தொழில் மீன் பிடித்தலும் படகோட்டுதலுமே.
வரிசை 71:
 
==கிராமங்கள்==
மினிக்காய் தீவில், வடக்கிலிருந்து தெற்காக 11 கிராமங்கள் அமைந்துள்ளன. அவைகள்:
 
# கேண்டிஃபார்ட்டி ( Kendifarty)
வரிசை 220:
* Divehiraajjege Jōgrafīge Vanavaru. Muhammadu Ibrahim Lutfee. G.Sōsanī.
* "The Encyclopaedia of Islam", new edition, Index Volume, Fascicule 2, Glossary and Index of Terms, Bill, 2006, LARGE book-size paperback, 592 pages, ISBN 978-90-04-15610-4.
 
[[பகுப்பு:இந்தியத் தீவுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/மினிக்காய்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது