காயத்ரி மந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 20:
 
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்:
பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் [[பிரம்மம்|பரம்பொருள்]] எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.<ref>http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1904</ref>
 
[[உபநயனம்]] செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.
 
ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது. <ref>http://temple.dinamalar.com/Slogandetails.php?id=1906</ref>
 
==மேற்கோள்கள்==
வரி 28 ⟶ 30:
 
==வெளி இணைப்புகள்==
* [http://jaghamani.blogspot.com/2013/08/blog-post.html சுபிட்சம் வழங்கும் காயத்திரி மந்திரம்]
* [http://analaiexpress.ca/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86 காயத்திரி மந்திரத்தின் பயனும் ஆற்றலும்]
* [http://www.swamij.com/gayatri.htm காயத்ரி மந்திரம்] (ஆங்கிலம்)
 
"https://ta.wikipedia.org/wiki/காயத்ரி_மந்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது