திருமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூர்வ வலைத்தளம்
சி திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள் சேர்க்கப்பட்டது
வரிசை 32:
 
இங்கு மட்டும் கொண்டாடப்படும் கங்கம்மா சத்ரா விசேசமாக கொண்டாடப்படுகிறது. கங்கம்மாவுக்கு பொங்கல் மற்றும் விலங்கு பலிகளை பக்தர்கள் படைக்கின்றனர். கங்கம்மா எல்லாம் வல்ல கோவிந்தக் கடவுளின் தமக்கை ஆவார்.
 
==திருமலைக்கு நடந்து செல்லும் பாதைகள்=
திருமலைக்கு, திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து நடந்து செல்ல இரு பாதைகள் உள்ளன.
* அலிபிரி - திருப்பதிக்கு அருகில் உள்ளது.நெடுநாட்களாக பயனில் தொடர்ந்து இருந்து வருவது.
* ஸ்ரீவாரி மெட்டு - திருப்பதிக்கு 20 கி.மீ தொலைவில் ஸ்ரீநிவாச மங்காபுரத்திற்கு அருகில் உள்ளது. பழங்காலத்தில் பெருமளவில் பயன்பாட்டில் இருந்து சமீப வருடங்களில் திருப்பதி தேவஸ்தானத்தால் சீரமைக்கப்பட்டது.
 
==மேற்கோள்கள்==
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=661 திருமலையின் சிறப்புகள்]
"https://ta.wikipedia.org/wiki/திருமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது