அசுவத்தாமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Small correction
வரிசை 1:
'''அசுவத்தாமன்''', [[மகாபாரதம்|மகாபாரதக்]] கதைமாந்தர்களுள் ஒருவன். இவன், [[துரோணர்|துரோணாச்சாரியாருடைய]] மகனாவான். இவன் இந்துக்களின் நம்பிக்கைப்படி, ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவன். துரோணாச்சாரியார் இவன்மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரின்]], அசுவத்தாமன் இறந்துவிட்டதாகக் [[தருமர்]] மூலம் கூறப்பட்ட வதந்தியை நம்பித் துரோணர் கவலையில் இருந்தபோது இளவரசன் [[திருஷ்டத்யும்னன்|திருஷ்டத்யும்னனின்]] வாளுக்கு இரையாகித் துரோணர் காலமானார்.
 
குருச்சேத்திரப் போரின் 18-ஆம் நாள் இரவில், [[கௌரவர்]] பக்கம் உயிர்பிழைத்திருந்த மூவரில் இவனும் ஒருவன். தனது தந்தையை நயவஞ்சகமாக கொன்ற [[பாண்டவர்]] படைகளின் தலைமைப்படைத்தலைல்வர்தலைமைப்படைத்தலைவர் [[திருட்டத்துயும்னன்|திருஷ்டத்யும்னனை]] தூக்கத்தில் இருக்கும்போது கொன்று பழி தீர்த்தவன். பாண்டவர்களின் ஐந்து குலக்கொழுந்துகளையும் ([[உபபாண்டவர்கள்]]), [[பாண்டவர்]] தவிர மற்ற பாண்டவ படைவீரர்களை அதே இரவில் கொன்றான்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அசுவத்தாமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது