விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1,003:
விக்சனரியில் இந்த ([https://ta.wiktionary.org/s/4rnv வார்ப்புரு:GFDL]) வார்ப்புருவில் தோன்றும் Script error-ஐ, சீர் செய்து தரக் கேட்டுக்கொள்கிறேன்.--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> '''( கூறுக )''']] </font></sup> 13:43, 2 சூலை 2014 (UTC)
{{done}} --<span style="font-family: Segoe Script; font-size:12px;">[[User:AntanO|Anton]]</span>[[User talk:AntanO|<font color="red"><sup>Talk</sup></font>]] 14:42, 2 சூலை 2014 (UTC)
 
== படிமம் இணைக்கப்படாத பக்கங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? ==
 
படிமம் இணைக்கப்படாத பக்கங்களைக் கண்டுபிடிப்பது எப்படி? Tablet-களுக்கான விக்கிப்பீடியா பதிப்பில் எதையாவது தேடினால் வரும் விடைகளில் படிமம் இல்லாத கட்டுரைகள் என்பதற்கான குறியீடு இருக்கிறது. ஆனால், வழக்கமான விக்கிப்பீடியா பதிப்பில் எப்படி படிமம் இல்லாத கட்டுரைகளைக் கண்டுபிடிப்பது? இப்படி ஒரு பட்டியல் இருந்தால், படிமங்களைச் சேர்த்து தரத்தைக்கூட்டலாம். புதியவர்களுக்கு இதனை ஒரு பயிற்சியாக தரலாம். அதாவது, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையைப் பார்த்து அதில் இருந்து காமன்சில் இடம்பெற்றுள்ள படங்களை மட்டும் இங்கு காட்டலாம்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 22:14, 6 சூலை 2014 (UTC)