ஈராக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 71:
சரித்திர ரீதியாக ஐரோப்பாவில் கிரேக்க மொழியில் ஆற்றுக்கு இடையில் உள்ள நிலப்பகுதியெனப்பொருள்படும்படி மெசப்பதோமியா என்றே அறியப்பட்டது.
 
ஈராக் இல் விமான நிலையப் பயணிகள் 202 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுவார்கள்.வெளிநாட்டுப் பயணிகள் ஈராக்கில் இறங்கிப் 10 நாட்களுக்குள் HIV சோதனை செய்து சரியெனின் 2 அல்லது 3 அல்லது 6 மாதத்திற்கு உரிய விசா வழங்கப்படும். இதற்கு ஒளிப்படங்களுடன் 90 அமெரிக்க டாலர்கள் வசூலிக்பபடும்வசூலிக்கப்படும்.
 
==வரலாறு==
* செம்புக்காலத்தில் டைக்ரிஸ் மற்றும் யுப்ரிடீஸ் நதி பள்ளத்தாக்கு சுமேரிய நாகரிகம் இருந்தாஇருந்த பகுதியே இன்றைய நவீன இராக் ஆகும்.இதுவே இராக்கின் தோற்றமாகதோற்றமாகக் கருதப்படுகிறது.
* கி.மு. 24 ஆம் நூற்றாண்டு முதல் கிமு 21 ம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் அக்காத் பேரரசு ஆட்சி செய்தது
* கி.மு. 2004 ல் எலமைட் படையெடுப்பு மூலம் புதிய அக்கேதியன் நாகரிகம் தெற்கு ஈராக்கில் உருவாகியது
வரிசை 84:
* 1921 ஆம் ஆண்டு ஒரு முடியரசு நிறுவப்பட்டது மற்றும் 1932 ல் பிரிட்டனில் இருந்து சுதந்திரம் பெற்றது.
* 1958 ஆம் ஆண்டு மன்னர் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்ட பின் ஈராக் குடியரசு உருவாக்கப்பட்டது.
* ஈராக்கில் 1968 முதல் 2003 வரை பாத் கட்சி மூலம் ஆட்சிசெய்யப்பட்டது. பன்னாட்டு படைகள் தலைமையிலான படையெடுப்பிற்குபடையெடுப்பிற்குப் பிறகு பாத் கட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப்பட்டன.
* 2011 ல் ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறின.
== உள்நாட்டுக் கலவரம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஈராக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது