"தாத்ரா மற்றும் நகர் அவேலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}</ref>
 
[[ஒன்றியப் பகுதி (இந்தியா)|இந்திய ஒன்றியப்பகுதியான]] தாத்ரா - நகர்-அவேலியின் தலைநகர் ''சில்வஸ்சா'' (Silvassa), நகர் ஹவேலி பகுதியில் உள்ளது. சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது
 
'''சில்வஸ்சா''' நகர மக்கள் குஜராத்தி மற்றும் மராத்தி மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1689659" இருந்து மீள்விக்கப்பட்டது