பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Small corrections and added one point
வரிசை 12:
 
;பாகவதம் தமிழில் தோன்றக் காரணம்
:திருமாலின் அவதாரங்களில் பெரிதும் போற்றப்படுவது இராமன், கண்ணன் அவதாரங்கள். கம்பராமாயனமும்கம்பராமாயணமும், வில்லிபாரதமும் இவற்றைப் பெருங்காவியங்களாகவே பாடினர்பாடின. கந்தபுராணம் முருகனின் அவதாரங்கள் குறித்துப் பாடியது போல, திருமாலின் அவதாரங்கள் குறித்துப் பாடவேண்டும் என்னும் விருப்பத்தில் தோன்றியதே பாகவதம்.
 
===செவ்வைச்சூடுவார் பாகவதம்===
வரிசை 35:
*நூலமைதி
அருளாளதாசர் செய்த பாகவதப் புராணத்தில் 130 சருக்கங்களும், 9147 பாடல்களும் உள்ளன. இது வடமொழியிலுள்ள 18,000 சுலோகங்கள் கொண்ட பாகவதத்தில் சொல்லப்பட்ட செய்தி என இந்நூலிலுள்ள பாடல் ஒன்று கூறுகிறது.
 
.
==பாகவதம் கேட்க==
* http://www.chennaimath.org/srimad-bhagavatam-lecture-series-tamil-swami-paramasukhananda-6335.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது