கிலாபத் இயக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
<!-- Deleted image removed: [[Image:Pic18.jpg|thumb|right|250px|Khilafat activists leading a procession.]] -->
{{Spoken Wikipedia|Ta-கிலாபத் இயக்கம்.ogg|மார்ச் 30, 2013}}
'''கிலாபத் இயக்கம்''' அல்லது '''கிலாஃபட் இயக்கம்''' 1919-1924 காலகட்டத்தில் [[பிரித்தானிய இந்தியா]]வின் [[முசுலிம்]]களால் [[உதுமானிய கலீபகம்|உதுமானிய கலீபகத்தைப்]] பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட ஓர் இயக்கம். [[முதலாம் உலகப் போர்|முதலாம் உலகப் போரில்]] [[ஜெர்மனி]]க்கு ஆதரவாகப் போரிட்ட உதுமானியக் கலீபகம், போரில் ஏற்பட்ட தோல்வியினால் அழியும் நிலைக்கு ஆளானது. வெற்றி பெற்ற நேச நாடுகள் உதுமானியக் கலீபகத்தைப் பிரிவினை செய்து கலீபாவின் அதிகாரத்தை அழிக்க முடிவு செய்தனர். கலீபாவினை தங்கள் சமய அதிகாரத்தின் சின்னமாகக் கருதிய உலக முசுலீம்களிடையே இது பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியது. கலீபகத்தைப் பாதுகாக்க அலி சகோதரர்கள் என அழைக்கப்பட்ட முகமது அலி மற்றும் சௌகத் அலி ஆகியோர் 1919ம் ஆண்டு இந்தியாவில் கிலாபத் இயக்கத்தைத் தொடங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/கிலாபத்_இயக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது