ஆரஞ்சுச் சாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 97:
| float =
}}
'''ஆரஞ்சுச் சாறு''' (''Orange juice'') [[ஆரஞ்சுப்பழம்|ஆரஞ்சுப்பழங்களிலிருந்து]] பெறப்படும் [[பழச் சாறு]] ஆகும். பறித்த ஆரஞ்சுப் பழத்தைப் பிழிந்து அல்லது பிழிந்த சாறைசாற்றை உலர்த்தி பின்னர் மீண்டும் நீரூட்டி அல்லது சாறைசாற்றை இறுக்கி வைத்துப் பின்னர் வேண்டியளவில் நீர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. [[உயிர்ச்சத்து சி]] மிகுதியாகவுள்ள ஆரஞ்சுச் சாறு உடல்நலத்திற்காகஉடல்நலத்திற்காகப் பெரிதும் அறியப்படுகின்றது. [[அமெரிக்க ஆங்கிலம்|அமெரிக்காவில்]], ''ஓ.ஜே.'' என்ற [[குறுமொழி]]ச் சொல் ஆரஞ்சு பழச்சாற்றைக் குறிப்பிடுகின்றது.
 
[[புளோரிடா]]வின் பொருளியல் நிலைக்கு ஆரஞ்சுப் பழத்தின் முதன்மையைக் கொண்டு, " முதிர்ந்த [[ஆரஞ்சுப்பழம்|ஆரஞ்சுப் பழங்களிலிருந்தோ]] அல்லது அவற்றின் ஒட்டுச் சேர்க்கைகளிலிருந்தோ தயாரிக்கப்படும் ஆரஞ்சுச் சாறு" அம்மாநிலத்தின் அலுவல்முறை குடிபானமாக 1967இல்<ref>{{cite web | url = http://www.floridamemory.com/items/show/95007| title = Florida Memory, State beverage of Florida| work = Florida Department of State, Division of Library and Information Services. | accessdate = 26 August 2012}}</ref>அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web | url = http://www.flsenate.gov/Laws/Statutes/2012/15.032| title = 2012 Florida Statutes, Chapter 15.032 | work = The Florida Senate | accessdate = 26 August 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆரஞ்சுச்_சாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது