குமுதம் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
குமுதம் தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், [[குமுதம் தீராநதி]], குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. குமுதத்தின் போட்டியிதழாக [[ஆனந்த விகடன்]] கருதப்படுகிறது.
 
comes on thuursdays. mostly contains interview with film starts(mostly actress).contain some useful thinks like vairamuthu and sujatha QA's.
 
[http://epaper.tamilmurasu.in/2006/apr/07/disp.asp?i=2_1 இந்திய வாசிப்போர் கருத்துக்கணிப்பின்] படி கிழமை தோறும் [[குங்குமம்]] வார இதழுக்கு அடுத்தாக இரண்டாவது இடத்தில் விற்பனையாகும் இதழ்.
"https://ta.wikipedia.org/wiki/குமுதம்_(இதழ்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது