புசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: படிமம்
வரிசை 87:
புசானில் [[2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] மற்றும் [[ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு|ஏபிஈசி 2005 கொரியா]] போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. [[2002 உலகக்கோப்பை காற்பந்து]] நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]] நடத்த ஏலத்தில் பங்கேற்றது.<ref>{{cite web| url = http://english.people.com.cn/200511/14/eng20051114_221062.html| title = Pusan to declare bid to host 2020 Olympic Games| accessdate = December 8, 2006| author = People's Daily Online| authorlink = People's Daily| date = 2005-11-14}}</ref>
 
[[File:Haeundae Beach.jpg|thumb|left|250px|ஏயுண்டே கடற்கரை]]
[[File:The Gwangan Bridge-edit.jpg|thumb|left|குவாங்கன் பாலம்]]
புசானில் கொரியாவின் நீண்ட கடற்கரையான ஏயுண்டே கடற்கரையும் நீண்ட ஆறான நக்டோங் ஆறும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. உலகின் மிகப் பெரிய பல்பொருள் அங்காடி, சின்செகே சென்டம் நகர் இங்குதான் அமைந்துள்ளது.<ref>{{cite web|url=http://community.guinnessworldrecords.com/_Largest-Department-Store/blog/411871/7691.html |title=Largest Department Store - Guinness World Records Blog post - Home of the Longest, Shortest, Fastest, Tallest facts and feats |publisher=Community.guinnessworldrecords.com |date=2009-06-29 |accessdate=2011-09-15}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/புசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது