புசான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: *உரை திருத்தம்*
வரிசை 83:
}}
 
'''புசான்''' (''Busan'', 부산 or 釜山, அலுவல்முறையாக '''புசான் பெருநகரம்''') தலைநகரம் [[சியோல்|சியோலுக்கு]] அடுத்தபடியாக [[தென் கொரியா|தென் கொரியாவின்]] இரண்டாவது மிகப்பெரும் [[பெருநகரப்பெருநகர் பகுதி|பெருநகரமாகும்]]. இதன் மக்கள்தொகை ஏறத்தாழ 3.6 மில்லியன் ஆகும்.<ref name="busanstats1">{{cite web|url=http://english.busan.go.kr/01_about/03_02.jsp|title=Busan: Population and area of Administrative units|publisher=Dynamic Busan: Busan Metropolitan City|accessdate=2010-03-24}}</ref> பெருநகரப் பகுதியில் அண்மித்த ஊர்களையும் சேர்த்து, மக்கள்தொகை ஏறத்தாழ 4.6 மில்லியனாக உள்ளது. இது தென்கொரியாவின் மிகப்பெரிய [[துறைமுகம்|துறைமுக]] [[மாநகரம்|மாநகரமாக]] விளங்குகிறது; சரக்குப் போக்குவரத்தில் உலகின் ஐந்தாவது மிகுந்த போக்குவரத்துமிக்க துறைமுகமாக விளங்குகிறது.<ref name="fifth">http://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=ah2Znx0vQ580 Empty Containers Clog Busan Port as Trade Slumps, bloomberg.com – March 3, 2009 02:12 EST</ref> கொரிய நாவலந்தீவின் தென்கிழக்குக் கோடியில் இந்த நகரம் அமைந்துள்ளது. நக்டோங் ஆற்றுக்கும் சுயோங் ஆற்றுக்கும் இடையேயுள்ள குறுகிய பள்ளத்தாக்குகளில் நகரத்தின் நெரிசலானப் பகுதிகள் அமைந்துள்ளன. நிர்வாகத்திற்காக இது ஓர் சிறப்பு நகரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. புசான் பெருநகரப் பகுதி 15 மாவட்டங்களாகவும் ஒரே கவுன்டியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.
 
புசானில் [[2002 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] மற்றும் [[ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு|ஏபிஈசி 2005 கொரியா]] போன்ற நிகழ்வுகளை ஏற்று நடத்தியுள்ளது. [[2002 உலகக்கோப்பை காற்பந்து]] நடைபெற்ற நகரங்களில் இதுவும் ஒன்றாகும். [[2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]] நடத்த ஏலத்தில் பங்கேற்றது.<ref>{{cite web| url = http://english.people.com.cn/200511/14/eng20051114_221062.html| title = Pusan to declare bid to host 2020 Olympic Games| accessdate = December 8, 2006| author = People's Daily Online| authorlink = People's Daily| date = 2005-11-14}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/புசான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது