இஞ்சியோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rsmn பயனரால் இங்கியோன், இஞ்சியோன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
*எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
{{dablink|இந்த கட்டுரை நகரம் பற்றியது, எனைய பயன்பாட்டிற்கு [[இங்கியோன்இஞ்சியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] கட்டுரையைப் பார்க்கவும்.}}
{{Coord|37|29|N|126|38|E|region:KR-28_type:city(3,655,437)|display=title}}
{{Infobox settlement
<!--See Template:Infobox settlement for additional fields that may be available-->
<!-- Basic info ---------------->
|name =இங்கியோன்இஞ்சியோன் <!-- at least one of the first two fields must be filled in -->
|official_name =
|other_name = இங்கோன், இன் சுன்
வரிசை 35:
|image_flag =
|image_blank_emblem =
|blank_emblem_type = இங்கியோன்இஞ்சியோன் சின்னம்
|blank_emblem_size =
|image_map = Incheon SK.png
|map_caption = Map of [[தென்கொரியா]] வின் வரைபடத்தில் இங்கியோன்இஞ்சியோன் அமைவிடம்
<!-- Location ------------------>
|coordinates_region = KR
வரிசை 127:
|footnotes =
}}
'''இங்கியோன்இஞ்சியோன் பெருநகரம்''' (''Incheon Metropolitan City'') [[கொரியா]]வின் வடமேற்கில் அமைந்துள்ளது. 1883ஆம் ஆண்டு கெமுல்போ துறைமுகம் கட்டப்பட்டபோது நகரில் 4700 நபர்களே இருந்தனர். இன்று அதுவே 2.76 மில்லியன் மக்கள்தொகை உள்ள பெருநகரமாக வளர்ந்து [[கொரியா]]வின் [[சியோல்]] மற்றும் [[புசான்|புசானை]] அடுத்து மூன்றாவது பெருநகரமாக விளங்குகிறது. துறைமுக நகராக இருக்கும் வசதியால் கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்துடன் இந்த நகரமும் அண்மைக்காலங்களில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது.
 
இங்கியோன்இஞ்சியோன் துறைமுகம் 2003ஆம் ஆண்டில் கொரியாவின் முதல் திறந்த பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அது முதல் பல உள்நாட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் இந்தப் பொருளாதார மண்டலத்தில் முதலீடு செய்துள்ளன. சாம்சங் நிறுவனம் தனது உயிரியல் தொழில் முனைவிற்கு சாங்டோ பன்னாட்டு நகரை மையமாகக் கொண்டுள்ளது.
 
ஓர் பன்னாட்டு நகரமாக இங்கு ''2009 இங்கியோன்இஞ்சியோன் உலக சந்தை மற்றும் விழா'' போன்ற பல பெரும் பன்னாட்டு மாநாடுகளும் கருத்தரங்கங்களும் நடைபெறுகின்றன.
பதினேழாவது [[2014 ஆசிய விளையாட்டுப் போட்டிகள்|ஆசிய விளையாட்டுப் போட்டிகள்]] இங்கு செப்டம்பர் 19, 2014 முதல் நடைபெற உள்ளன. உலகின் பல பகுதிகளையும் வடகிழக்கு ஆசியாவுடன் இணைக்கும் மையமாக [[இங்கியோன்இஞ்சியோன் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] மற்றும் இங்கியோன்இஞ்சியோன் துறைமுகம் விளங்குகின்றன.
 
== மேற்கோள்கள் ==
வரிசை 138:
 
== வெளியிணைப்புகள் ==
* [http://english.incheon.go.kr அரசு இணையத்தளம்] இங்கியோன்இஞ்சியோன் பெருநகரம்
* [http://www.chemulpotosongdoibd.com கெமுல்போ முதல் சாங்டோ (கொரியாவின் பன்னாட்டு வாயில்) வரை- படக்காட்சியில் வரலாறு]
{{அதிக மக்கள்தொகை கொண்ட முதல் ஐம்பது நகரங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/இஞ்சியோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது