சூபித்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
[[படிமம்:DargahAlahazrat.jpg|right|thumb|240px|இந்தியாவின் பரேய்லியில் உள்ள இமாம் [[அகமது ராசா கான்]] ஆலா ஹஸ்ரத் அவர்களது [[தர்கா]]]]
'''சூபிசம்சூபித்துவம்''' (''sufism'', '''சூஃபிசம்''') அல்லது '''தஸவ்வுப்'''([[அரபு மொழி({{lang-ar|அரபு]]: الصوفية‎)}} என்பது இஸ்லாம்[[இசுலாம்]] மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது [[சுன்னி இசுலாம்|சுன்னி இஸ்லாத்தின்]] வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.<ref>''The Challenge of Islam: Encounters in Interfaith Dialogue'', By Douglas Pratt, Ashgate Publishing, 2005, page 68</ref> இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் [[சூபி]]கள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர்,தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும்.சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.<ref>[http://books.google.com/books?id=D7tu12gt4JYC&pg=PA499&dq=sufism+tariqah+orders+encyclopedia&hl=en&sa=X&ei=KtQ3UeJKxPzIAf3dgPAG&ved=0CFEQ6AEwBg#v=onepage&q=sufism%20tariqah%20orders%20encyclopedia&f=false The New Encyclopedia Of Islam] By Cyril Glassé, p.499</ref> சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] [[நபிகள் நாயகம்|நபிகள் நாயகத்தின்]] மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோண்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம்பெற்றுள்ளதுதோற்றம் பெற்றுள்ளது.<ref name="SupremeCouncil">{{cite book
 
'''சூபிசம்''' அல்லது '''தஸவ்வுப்'''([[அரபு மொழி|அரபு]]:الصوفية‎) என்பது இஸ்லாம் மார்க்கத்தின் ஒரு கிளையாகும். இது [[சுன்னி இசுலாம்|சுன்னி இஸ்லாத்தின்]] வரலாற்றிலிருந்து பெறப்பட்டுள்ளது.<ref>''The Challenge of Islam: Encounters in Interfaith Dialogue'', By Douglas Pratt, Ashgate Publishing, 2005, page 68</ref> இறைவனை அடையும் வழியைக் கூறும் இஸ்லாத்தின் உள்ளார்ந்த பரிமாணம் எனச் சொல்லப்படுகிறது. இந்த மரபைப் பின்பற்றுபவர்கள் [[சூபி]]கள்(صُوفِيّ) என அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் வேறுபட்ட சூபி கட்டளைகளுக்கு அல்லது தரீக்காக்களுக்கு சொந்தக்காரர்களாவர்,தரீக்காக்கள் ஒரு ஆத்மீக தலைவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட சபையாகும்.சூபிகள் ஆத்மீக அமர்வுகளுக்காக கூடும் இடங்கள் ஸாவியா மற்றும் தக்கியா என அழைக்கப்படுகின்றது.<ref>[http://books.google.com/books?id=D7tu12gt4JYC&pg=PA499&dq=sufism+tariqah+orders+encyclopedia&hl=en&sa=X&ei=KtQ3UeJKxPzIAf3dgPAG&ved=0CFEQ6AEwBg#v=onepage&q=sufism%20tariqah%20orders%20encyclopedia&f=false The New Encyclopedia Of Islam] By Cyril Glassé, p.499</ref> சூபி தரீக்காக்கள் அல்லது கட்டளைகள் என்பவற்றின் மூல கோட்பாடுகள் பெரும்பாலும் [[இஸ்லாம்|இஸ்லாத்தின்]] [[நபிகள் நாயகம்|நபிகள் நாயகத்தின்]] மைத்துனர் மற்றும் மருமகனான அலி அவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தோண்றியிருக்கலாம். நக்சபந்தி சூபி கட்டளை இதற்கு குறிப்பிடத்தக்க விதிவிலக்காக, முதலாவது கலீபா அபூபக்கர் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றி தோற்றம்பெற்றுள்ளது.<ref name="SupremeCouncil">{{cite book
| last = Kabbani
| first = Muhammad Hisham
வரி 13 ⟶ 11:
| isbn = 1-930409-23-0}}</ref>பிரபலமான சூபி கட்டளைகளாக காதிரிய்யா,பாஅலவிய்யா,சிஸ்திய்யா,ரிபாயி,கல்வதி,மெவ்ளவி,நக்சபந்தி,நியுமதுல்லாயி,காதிரய்யா புத்சிசிய்யா,உவைஸி,ஷாதுலிய்யா,கலந்தரிய்யா,ஸுவாரி காதிரி மற்றும் சுஹரவர்திய்யா என்பன காணப்படுகின்றன.<ref name="ReferenceA">''The Jamaat Tableegh and the Deobandis'' by Sajid Abdul Kayum, Chapter 1: Overview and Background.</ref>
 
சூபிகள், தாங்கள் இஹ்ஸானை (முழுமையான வணக்கம்) பயிற்சி செய்வதாக நம்புகின்றனர். இது வானவர் ஜிப்ரீலால் முஹம்மது நபிக்கு வெளிப்படுத்தப்பட்டது:" அல்லாஹ்வை வணக்கும் போது அவனை பார்ப்பது போன்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும். அப்படியில்லை எனில், அவன் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் வணங்கவேண்டும்". சூபி அறிஞர்கள் சூபிசத்துக்கான வரைவிலக்கணத்தைக் கூறியுள்ளனர்."இறைவனின் எண்ணத்தைத் தவிர மற்ற எல்லாவற்றிலிருந்தும் விலகுவதற்கு மனதைத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு அறிவியல் என வரையறுத்துள்ளனர்".<ref>Ahmed Zarruq, Zaineb Istrabadi, Hamza Yusuf Hanson—"The Principles of Sufism". Amal Press. 2008.</ref>தர்காவி சூபி ஆசிரியரான அகமது இபின் அசிபா என்பவர், "சூபிசம் என்பது, இறைவனை அடையும் வழியைத் தெரிந்து கொள்வதற்கும், ஒருவர் தனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திக் கொள்வதற்கும், அதனைப் போற்றத்தக்க பண்புகளால் அழகுபடுத்துவதற்குமான ஒரு அறிவியல் என்கிறார்".<ref>An English translation of [[Ahmad ibn Ajiba]]'s biography has been published by Fons Vitae.</ref>
 
பாரம்பரிய சூபிகளை அவர்கள் திக்ர்(இறைவனின் பெயர்களை பலமுறை உச்சரிக்கும் ஒரு பயிற்சி,பொதுவாக தொழுகையின் பின்னர் மேற்கொள்ளப்படுகின்றது)<ref>''A Prayer for Spiritual Elevation and Protection'' (2007) by Muhyiddin Ibn 'Arabi, Suha Taji-Farouki</ref>, துறவறம் உடன் தொடர்புகொண்டிருந்ததை வைத்து பண்பிட்டிட முடியும்.சூபிசமானது பல முஸ்லிம்களிடையே ஆதரவைப் பெற்றது,முக்கியமாக ஆரம்பகால [[உமையா கலீபகம்|உமையாக்களின்]] உலகப்பற்றுக்கு எதிராக ஆதரவாளர்களை பெற்றுக்கொண்டது(கி.பி.661-750).ஓராயிரம் வருடங்களுக்கு மேலாக சூபிகள் பல கண்டங்கள் மற்றும் கலாச்சாரங்களிடையே பரவியிருக்கின்றது.ஆரம்பத்தில் அவர்களின் நம்பிக்கைகள் [[பாரசீக மொழி|பாரசீகம்]], [[துருக்கிய மொழி|துருக்கி]], [[இந்திய மொழிகள்|இந்தியமொழி]] மற்றும் பல மொழிகளிடையே பரவ முன்னர் அரபுமொழியில் தெரிவிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சூபித்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது