வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி port site address conflict
வரிசை 42:
}}
 
'''வ. உ. சிதம்பரனார் துறைமுகம்''' (''V.O.Chidambaram Port Trust'') முன்னதாக '''தூத்துக்குடி துறைமுகம்''' [[இந்தியா]]வின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும். 2011 ஆம் வருடம் கப்பலோட்டிய தமிழர் [[வ. உ. சிதம்பரம்பிள்ளை |வ.உ.சிதம்பரனாரின்]] நினைவாக அவரது பெயர் சூட்டப்பட்டது.<ref>[http://www.hindu.com/2011/01/28/stories/2011012862510500.htm]</ref> [[இந்தியா]]வின் 12 முதன்மைத் துறைமுகங்களில் ஒன்றாகும்.

[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தூத்துக்குடி]] நகரில் அமைந்துள்ள இந்தக் கடலோரச் செயற்கைத் துறைமுகம்<ref>[http://www.tuticorinport.gov.in/ Tuticorin Port Webpage]{{dead link|date=October 2013}}</ref>
கி.பி. 7 - 9 மற்றும் கி.பி. 10 - 12 காலகட்டங்களில் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் பயன்பாட்டில் இயற்கைத் துறைமுகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.<ref>[http://vocport.gov.in/VOCPORT_TAMIL/port_history.aspx வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகம் இணையதளம்</ref>
1974ஆம் ஆண்டு சூலை 11 இல் முதன்மைத் துறைமுகமாக அறிவிக்கப்பட்டது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] இரண்டாவது பெரும் துறைமுகமாகவும் [[கொள்கலன்]] முனையங்களில் கொச்சி, சவகர்லால் நேரு துறைமுகம், மும்பை மற்றும் சென்னைத் துறைமுகங்களுக்கு அடுத்ததாக இந்தியாவின் நான்காவது மிகப்பெரும் துறைமுகமாகவும் விளங்குகிறது. 2008ஆம் ஆண்டில் ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 13 வரை 10 மில்லியன் டன்களுக்கும் கூடுதலாக சரக்குகளை மேலாண்டுள்ளது.<ref>[http://www.thehindubusinessline.com/2008/09/16/stories/2008091650060700.htm Tuticorin Port growth]</ref> இத்துறைமுகத்திலிருந்து [[ஐக்கிய அமெரிக்கா]], [[சீனா]], [[ஐரோப்பா]], [[இலங்கை]] மற்றும் நடுநிலக் கடல் நாடுகளுக்கு ஏற்றுமதி/இறக்குமதி நடைபெறுகிறது.
 
==வரலாறு==
வரி 53 ⟶ 57:
* தென் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு நேரடி சேவை வழங்கும் ஒரே துறைமுகம் தூத்துக்குடி ஆகும் .போக்குவரத்து நேரம் 22 நாட்கள் .
* தூத்துக்குடி துறைமுகம் ஐரோப்பா (போக்குவரத்து நேரம் 17 நாட்கள் ) சீனா (போக்குவரத்து நேரம் 10 நாட்கள் ) மற்றும் செங்கடல் (போக்குவரத்து நேரம் 8 நாட்கள் ) ஆகியவற்றுக்கு நேரடி வாரந்திர போக்குவரத்து சேவை வழங்குகிறது .
 
==சான்றுகோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/வ.உ._சிதம்பரனார்_துறைமுக_ஆணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது