"வாஞ்சிநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

536 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
added one point and ref tag
சி (added one point and ref tag)
==கௌரவிப்பு==
[[படிமம்:VanchiManiyachiJunction.JPG|thumb|வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு பெயர்ப்பலகை]]
மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயரிட பாராளுமன்றத்தில் குமரி அனந்தன் வலியுறுத்தினார்.<ref>சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்</ref>
முன்னாள் இந்தியப் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] வாஞ்சி மரணம் அடைந்த மணியாச்சி ரயில் நிலையத்திற்கு ''வாஞ்சி-மணியாச்சி ரயில் சந்திப்பு'' என்ற சூட்டினார். வாஞ்சி பிறந்த செங்கோட்டையில் அவருக்கு உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது. செங்கோட்டையில் இவருக்கு ஒரு நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு,
டிசம்பர் 23, 2013 அன்று திறக்கப்பட்டுள்ளது.<ref>http://www.thehindu.com/news/national/tamil-nadu/cm-opens-vanchinathan-memorial-in-shencottah/article5494457.ece</ref>
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1690666" இருந்து மீள்விக்கப்பட்டது