சமானம், மாடுலோ n: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சி மாடுலோ எண்கணிதம்
பாமரருடைய வழக்கு ==> சமான எண்கணிதம் பயன்படும் ஓர் அன்றாட வழக்க
வரிசை 1:
[[கணிதம்|கணிதத்தில்,]] [[எண் கோட்பாட்டில்]], '''சமானம், மாடுலோ n'''(Congruence modulo n) என்பது ஒரு அடிப்படைக் கருத்து. 1801 இல் [[காஸ்]] என்னும் [[ஜெர்மானி]]யக் கணிதப் பேரறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
==சமான எண்கணிதம் பயன்படும் ஓர் அன்றாட வழக்கு==
==பாமரருடைய வழக்கு==
 
இன்றைய நேரம் இப்பொழுது காலை 9 மணியென்றால், இன்னும் 8 மணிநேரம் கழித்து மணி 17 ஆக இருக்கும் என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. ஆனாலும் மக்கள் அதை மணி மாலை 5 ஆக இருக்கும் என்று சொல்வார்கள், அப்படிஅப்படிப் புரிந்தும் கொள்வார்கள். இங்கு நாம் நம்மை அறியாமலே ஒரு சமான எண்கணிதம் கணிக்கிறோம். அதாவது, 9 + 8 =17 ஆக இருந்தாலும் 17 -12 = 5., என்று 12 மணி ஆனவுடன் அதைத் 'தள்ளிவிட்டு', மறுபடியும் 1 இலிருந்து ஆரம்பித்துதொடங்கி 1,2,3, என்று எண்ணுகிறோம். இதுதான் ''சமான எண்கணிதம்'' (Congruence arithmetic).
 
==கணிதத்தில் வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/சமானம்,_மாடுலோ_n" இலிருந்து மீள்விக்கப்பட்டது