"மகிடாசுரமர்த்தினி சிற்பம், மாமல்லபுரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி (+ சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக)
{{unreferenced}}
[[படிமம்:mahishasuramarthini.jpg|thumb|300px|மகிடாசுரமர்த்தினி சிற்பம்]]
[[மாமல்லபுரம்|மாமல்லபுரத்திலுள்ள]] சிற்பங்களுள் மிகப் புகழ் பெற்ற சிற்பங்களுள் '''மகிடாசுரமர்த்தினி சிற்பம்''' முதன்மையானது. அங்குள்ள [[மகிடாசுரமர்த்தினி மண்டபம், மாமல்லபுரம்|மகிடாசுரமர்த்தினி மண்டபம்]] என அழைக்கப்படும் [[குடைவரை கோயில்|குடைவரையில்]] இது செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் வடக்குப் பக்கச் சுவரின் உட்புறம் அமைந்துள்ள இந்தச் [[சிற்பம்]] நேர்த்தியாகச் அமைந்துள்ளது. [[மகிடாசுரன்|மகிடாசுரனை]] வதம் செய்ய வரும் மகிடாசுரமர்த்தினி என அழைக்கப்படும் சக்தி, பத்துக் கைகள் உடையவளாய் சிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது. சக்தியின் பத்துக் கைகளிலும் பல்வேறு ஆயுதங்கள் உள்ளன. [[போர் வாள்|வாள்]] முதலிய ஆயுதங்களை ஏந்தியபடி பூதகணங்களும் காணப்படுகின்றன. [[எருமை]]த் தலை கொண்ட மகிடாசுரன், கதாயுதத்துடன் சத்தியை எதிர்ப்பதும், இரண்டு படைகளும் மோதுகின்ற காட்சியும் உயிர்ப்புடன் அமைந்துள்ளன.
57,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1690916" இருந்து மீள்விக்கப்பட்டது