இந்து சமயப் பிரிவுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
 
சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
 
சக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
 
வைணவம்: திருமால் பத்து அவதாரங்களில் மண்ணில் பிறந்திருக்கிறார்.
 
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.
 
வரி 18 ⟶ 21:
 
சைவம்: ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம்.
 
சக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத மோக்ஷம் அடையலாம்.
 
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
 
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
 
வரி 25 ⟶ 31:
 
சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதனைகளை செய்வது.
 
சக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
 
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
 
ஸ்மார்தம்: பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம். இவையெல்லாம் உயர் ஞானத்தினை அடைந்திட வழிகள்.
 
வரி 32 ⟶ 41:
 
சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
 
சக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
 
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள்.
 
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி புராணங்கள், இதிகாசங்கள்.
 
வரி 39 ⟶ 51:
 
சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
 
சக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.
 
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
 
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்து_சமயப்_பிரிவுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது