ஏழாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
}}
 
'''திருத்தந்தை ஏழாம் கிரகோரி''' ({{lang-la|Gregorius VII}}; {{circa}} 1015/1028<ref>{{cite journal|first=Agostino|last=Paravicini Bagliani|journal=Medioevo|issue=143|date=டிசம்பர் 2008|page=62}}</ref> – 25 மே 1085), என்பவர் கத்தோலிக்ககத்தோலிக்கத் திருச்சபையின் [[திருத்தந்தை]]யாக 2 ஏப்ரல் 1073 முதல் 1085இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். இவரின் இயற்பெயர் ''சொவானா நகரின் ஹில்டப்ராண்தோ'' என்பதாகும் ({{lang-it|Ildebrando da Soana}}).
 
கத்தோலிக்ககத்தோலிக்கத் திருச்சபையினை சீர்திருத்த முயன்றவர்களில் இவர் மிகவும் குறிக்கத்தக்கவர் ஆவார். புனித உரோமைப் பேரரசர் நான்காம் ஹென்றி மற்றும் இவருக்கும் இடையே நிகழ்ந்த ''ஆயர்நிலை திருப்பொழிவுக்கு ஆட்களை தேர்வுசெய்யும் அதிகாரம் குறித்த சச்சவில்'' (Investiture Controversy) திருத்தந்தைக்கு இருந்த அதிகாரத்தை இவர் நிலைநாட்டினார். இதை ஏற்காத நான்காம் ஹென்றியினை திருச்சபையின் [[முழு உறவு ஒன்றிப்பு|முழு உறவு ஒன்றிப்பிலிருந்து]] இருமுறை நீக்கினார். இதனால் [[எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளமெண்ட்|மூன்றாம் கிளமெண்டினை]] ஹென்றி [[எதிர்-திருத்தந்தை]]யாக நியமித்தார். [[திருத்தந்தைத் தேர்தல்|திருத்தந்தைத் தேர்தலுக்கான]] புதிய வழிமுறைகளை சட்டமாக்கினார்.
 
திருப்பட்டங்களைதிருப்பட்டங்களைக் காசுக்கு விற்றதை கடுமையாக இவர் எதிர்த்தார். குருக்கள் கற்பு நிலை வாக்கு அளித்து திருமணமாகாமல் வாழ வேண்டும் என்று இருந்த சட்டத்தை இவ கடுமையாக நடைமுறைப்படுத்தினார். இவர் தனது அதிகாரத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதால் பலரின் வெறுப்புக்கு ஆளானார்.<ref>Beno. ''Gesta Romanae ecclesiae contra Hildebrandum''. ca. 1084. In K. Francke, MGH ''Libelli de Lite'' II (Hannover, 1892), pp. 369–373. Much of this is reproduced in English in [http://books.google.com/books?id=P3IuAAAAYAAJ&pg=PA121 The Acts and Monuments of John Foxe], p.121ff.</ref>
 
திருத்தந்தை ஏழாம் கிரகோரிக்கு [[பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை)|பதின்மூன்றாம் கிரகோரி]] 1584இல் முத்தி பேறு பட்டமும், 1728இல் [[பதின்மூன்றாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதின்மூன்றாம் பெனடிக்ட்]] புனிதர் பட்டமும் அளித்தார்.<ref name="CE">{{CathEncy | wstitle =Pope St. Gregory VII | author = Thomas Oestreich}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிரகோரி_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது