"ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (fixing dead links)
| source = http://www.keralacm.gov.in/ems.htm கேரள அரசு தளம்
}}
'''எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூரிப்பாட் '''(Elamkulam Manakkal Sankaran Namboodiripad), ({{lang-ml|ഏലങ്കുളം മനക്കല്‍ ശങ്കരന്‍ നമ്പൂതിരിപ്പാട്}}) (சூன் 13, 1909 – மார்ச் 19, 1998), பரவலாக '''ஈ.எம்.எஸ் (EMS)'''என அறியப்படுபவர், ஓர் [[இந்தியா|இந்திய]] பொதுவுடமைத் தலைவர் மற்றும் முதல் [[கேரளம்|கேரள]] [[முதலமைச்சர்]] ஆவார். இவரே விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசல்லாத]] முதலமைச்சராவார். இவரது சோசலிச மற்றும் [[மார்க்சியம்|மார்க்சிய]] கொள்கைகளுக்காககொள்கைகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.
 
== தனி வாழ்வு ==
 
== சோசலிசம் ==
1934ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியினுள் ஓர் அங்கமாக சோசலிசசோசலிசக் காங்கிரசு கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராவார்.அக்கட்சியின் அனைத்திந்திய இணைஇணைச் செயலராக 1934 முதல் 1940 வரை இருந்தார். இக்காலகட்டத்தில் சென்னை மாகாண சட்டசபைக்கும் (1939) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 
தமது சோசலிசக் கொள்கைகளில் உறுதியாக இருந்த அவர் ஏழைத் தொழிலாளர்களின் நலன் குறித்து உந்தப்பட்டு பொதுவுடமைக் கட்சியில் இணைந்தார். கேரளாவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி அமைய காரணமானவர்களில் இவரும் ஒருவர். அதற்காகஅதற்காகச் சில காலம் தலைமறைவாகவும் இருக்க நேரிட்டது. 1962ஆம் ஆண்டு இந்தியச் சீனப் போரின்போது சீனாவின் காரணங்களை எடுத்துரைத்த சிலரில் ஒருவர்.1964ஆம் ஆண்டு கட்சி பிளவு பட்டபோது, [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|மார்க்சியப் பிரிவுடன்]] இணைந்தார். அதன் மத்தியகுழு மற்றும் பொலிட்பீரோவில் அங்கத்தினராக இருந்த அவர் 1977ஆம் ஆண்டு முதல் 1992 வரை அக்கட்சியின் பொது செயலாளராக இருந்தார். அவரது மறைவு வரை கட்சியின் பொலிட்பீரோ அங்கத்தினராக இருந்தார்.
 
== மாநில அரசு அமைப்பு ==
[[படிமம்:Ems hospital.JPG|thumb|right|thumb|[[பெரிந்தல்மன்னா]]வில் ஈஎம்எஸ் நினைவு கூட்டுறவு மருத்துவமனை]]
புதிதாக அமைந்த கேரளம்|கேரள மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலிலேயே, 1957, [[இந்திய பொதுவுடமைக் கட்சி]]க்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்து உலக வரலாற்றிலேயே முதன்முறையாகமுதன்முறையாகப் பொதுவுடமைத் தலைவரொருவர் மக்களாட்சித் தேர்தல் வழியே மாநில ஆட்சிக்கு தலைமையேற்ற பெருமை பெற்றார்.அவர் ஏப்ரல் 5 1957 அன்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றது இந்தியாவில் ஓர் மாநிலக்கட்சி பதவியேற்பதற்கு முன்னோடியாக அமைந்தது.அவரது அரசு நிலச் சூர்திருத்தங்கள் மற்றும் கல்வி சீர்திருத்தங்களை நிறைவேற்றியது. இந்திய மக்களாட்சி வரலாற்றில் மற்றொரு முன்னோடியாக 1959ஆம் ஆண்டு [[இந்திய அரசு|நடுவண் அரசால்]] [[இந்திய அரசியலமைப்பு]] சட்டத்தின் [[குடியரசுத் தலைவராட்சி|விதி 356]] கீழ் கலைக்கப்பட்டது.1967ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக முஸ்லிம் லீக் உள்ளிட்ட ஏழு கட்சி கூட்டணிக்கு தலைமையேற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.இம்முறை அவரது ஆட்சி இரண்டரை ஆண்டுகள் நீடித்தது.
 
கேரள சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவராக 1960 முதல் 1964 வரையும் பின்னர் 1970 முதல் 1977 வரையும் பணியாற்றினார். ''மக்கள் திட்டம்'' மற்றும் ''கேரள இலக்கிய இயக்கம்'' மூலமாக அதிகாரத்தையும் மூலங்களையும் பரவலாக்கும் தம்முடைய கொள்கையை பரப்பினார்.ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் பல புத்தகங்கள் எழுதினார். இவை சிந்தா பதிப்பகம் ''ஈஎம்எஸ் சஞ்சிகா'' என்ற தொகுப்பாக வெளியிட்டுள்ளது.
 
== சீன இந்தியப் போர் ==
1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் போர் மூண்டபோது இடதுசாரிக் கட்சிகளின் சீன ஆதரவு கண்டனத்திற்கு உள்ளானபோது இவர் மற்றவர்களின் சீன எதிர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்தார். எல்லைச் சச்சரவுகளைசச்சரவுகளைப் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்ப்பதன் தேவையை வலியுறுத்தினார்.<ref name="Namboodiripad's writings">[http://www.hindu.com/br/2004/11/16/stories/2004111600451403.htm Namboodiripad's writings]</ref>
 
== இறப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1691219" இருந்து மீள்விக்கப்பட்டது