விக்கிப்பீடியா:நடுநிலை நோக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 15:
 
=== பக்கசார்பும் நடுநிலைமையும் ===
[[படிமம்:Verifiability and Neutral point of view (Common Craft)-1280px-en.ogv|thumb|விக்கிப்பீடியாவில் ஏன் நடுநிலை பேண வேண்டும், எப்படி நடுநிலையை எட்டுவது]]
இயன்றவரை விடயநோக்காகவும், ஆதாரபூர்வமான தகவல்களின் அடிப்படையிலும், ஒரு பக்கசார்பின்றியும் தமிழ் விக்கிபீடியாவின் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பதையே நடுநிலைமை நோக்கு வேண்டுகின்றது. எனினும், மனிதர்களுக்கு பக்கசார்பு எதோ ஒருவகையில் இயல்பாகவே அமையும் என்ற கூற்றில் உண்மையுண்டு. அவற்றை அவதானித்து தவிர்ப்பது நன்று.
 
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:நடுநிலை_நோக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது