விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
(*திருத்தம்*)
 
==ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்==
[[படிமம்:Verifiability and Neutral point of view Verifiability_and_Neutral_point_of_view_(Common CraftCommon_Craft)-1280px-en.ogv|thumb|ஏன் மேற்கோள் சுட்ட வேண்டும்?]]
பொதுவாகக் [[கலைக்களஞ்சியம்]] போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் [[விக்கிப்பீடியா]] என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:
 
8,758

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1691672" இருந்து மீள்விக்கப்பட்டது