சிட்டகோனிய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{மொழிகள் |பெயர்=சிட்டகோனியம் |நாடுகள்=வங்காளதேசம், மியன்மார் |பி...
 
No edit summary
வரிசை 26:
 
சிட்டகோனிய மொழிக்கு ஒரு பொது வடிவம் கிடையாது. இது, கிழக்கு-மேற்காக அமைவிடம் சார்ந்தும், முஸ்லிம், இந்து போன்ற சமயம் சார்ந்தும் உள்ள பல கிளைமொழிகளின் [[தொடரியம்|தொடரியமாகவே]] காணப்படுகிறது. முஸ்லிம், இந்து சமயங்கள் சார்ந்த கிளைமொழிகள் இடையேயான வேற்றுமை சிறப்பாக சொற்கள் தொடர்பானவை. ஆனால், புவியியல் அமைவிடம் சார்ந்த வேறுபாடுகள் சொற்கள் சாந்தவையாக மட்டுமன்றி [[இலக்கணம்]] சார்ந்தவையாகவும் உள்ளன.
 
==எழுத்து வடிவம்==
சிட்டகோனிய மொழிக்குத் தனியான எழுத்து வடிவம் கிடையாது. பெரும்பாலான படித்த சிட்டகோனியர்கள், இம் மொழியை வங்காள எழுத்துக்களில் எழுதி வருகிறார்கள். முற்காலத்தில் இம்மொழி [[அரபு எழுத்து]]க்களில் எழுதப்பட்டு வந்தது. சிட்டகோனிய மொழியின் ரொஹிங்யா கிளைமொழி சில சமயங்களில் ரோம எழுத்துக்களிலும் எழுதப்படுவது உண்டு.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிட்டகோனிய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது