"ஊவா மாகாணம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,014 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Kanags பக்கம் ஊவா மாகாணம், இலங்கைஊவா மாகாணம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள...)
{{இலங்கை மாகாண தகவல் சட்டம்|பெயர்= ஊவா மாகாணம்}}
'''ஊவா மாகாணம்''' (''Uva Province'', {{lang-si|ඌව}}) [[இலங்கை]]யில் [[பதுளை மாவட்டம்|பதுளை]], [[மொனராகலை மாவட்டம்|மொனராகலை]] ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இம்மாகானத்தின் தலைநகர் [[பதுளை]] ஆகும். இது 1896 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணம்]], [[தென் மாகாணம், இலங்கை|தென் மகாணம்]], [[கிழக்கு மாகாணம், இலங்கை|கிழக்கு மாகாணம்]], ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஒப்பீட்டு ரீதியில் இது இலங்கையின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாகும். இங்குள்ள மக்கள்தொகை 1,259,880 ஆகும். இது இலங்கை மாகாணங்களில் இரண்டாவது மிகக்குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணம் ஆகும்.
 
இம்மாகாணத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்கள் துன்கிந்தை அருவி, தியலுமை அருவி, இராவணன் அருவி, [[யால தேசிய வனம்]] (தெற்கு, கிழக்கு மாகாணங்களுடனும் இணைந்துள்ளது) கல்லோயா தேசியப் பூங்கா (கிழக்குடன் இணைந்தது) ஆகியவை ஆகும். கல்லோயா குன்றுகள், மற்றும் மத்திய குன்றுகள் இம்மாகாணத்தின் முக்கிய மலைப்பகுதிகள் ஆகும். [[மகாவலி ஆறு|மகாவலி]], மெனிக் ஆறுகள், மற்றும் சேனநாயக்கா சமுத்திரம், மாதுரு ஓயா ஆகியன இங்குள்ள முக்கியமான நீர் நிலைகள் ஆகும்.
{|
|- bgcolor=#abcdef
!சனத்தொகை !!எண்ணிக்கை !!நூ.வீதம்
|-
| மொத்தம் || 1,170,728 || 100%
|-
| சிங்களவர் || xxxx || xx%
|-
| தமிழர் || xxxx || xx%
|-
| முஸ்லீம்கள் || xxxx || xx%
|-
| பிறர் || xxxx || xx%
 
==வரலாறு==
|- bgcolor=#abcdef
[[இராமாயணம்|இராமாயண]]க் கதாபாத்திரமான [[இராவணன்]] பதுளையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்ததாக நம்பப்படுகிறது. [[இராவணன் அருவி]], ஸ்த்ரீபுரம் வளைவு சுரங்கம், [[அக்கலை மலை|ஹக்கலை]] மலை, தியூரும்வலை கோயில் ஆகியன இராவணனின் கதையுடன் தொடர்புள்ளவையாகும். [[கதிர்காமம் (கோயில்)|கதிர்காமம்]] முருகன் கோயில் ஊவா மாகாணத்திலேயே அமைந்துள்ளது.
! பரப்பளவு
|-
| பரப்பு || xxxx
 
[[பிரித்தானியப் பேரரசு]]க்கு எதிராக இடம்பெற்ற [[1817-1818 பெரும் கிளர்ச்சி|1818 கிளர்ச்சி]] ஊவா மாகாணத்திலேயே ஆரம்பமானது. பிரித்தானியர் இக்கிளர்ச்சியை வெற்றிகரமாக முறியடித்தனர்.<ref name=trbn>[http://www.asiantribune.com/news/2011/03/11/sri-lanka-revoke-british-governor%E2%80%99s-infamous-gazette-notification Sri Lanka is to revoke British Governor’s infamous Gazette Notification], Asian Tribune, Sat, 2011-03-12</ref>
|- bgcolor=#abcdef
 
! மாகாணசபை
==மாவட்டங்கள்==
|-
{{stack|[[Image:Uva districts.png|thumb|250px|ஊவாவின் மாவட்டங்கள்]]}}
|முதலமைச்சர் ||xxxx
ஊவா இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
|-
* [[பதுளை மாவட்டம்]] 2,861கிமீ<sup>2</sup>
|உறுப்பினர் எண்ணிக்கை ||xxxx
* [[மொனராகலை மாவட்டம்]] 5,639கிமீ<sup>2</sup>
|-
 
|- bgcolor=#abcdef
==முக்கிய நகரங்கள்==
! நகராக்கம்
[[File:Tea plantation Haputale.jpg|thumb|right|[[அப்புத்தளை]]யில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
|-
[[File:Lipton's seat.jpg|thumb|right|லிப்டனின் இருக்கை]]
| நகர் ||xxxx || xx%
[[File:Diyaluma Falls (Koslanda, Sri Lanka).jpg|thumb|right|[[தியலும நீர்வீழ்ச்சி]]]]
|-
* [[பதுளை]] (மாநகர சபை)
| கிராமம் ||xxxx || xx%
* [[பண்டாரவளை]] (மாநகரசபை)
|}
* [[அப்புத்தளை]] (நகரசபை)
* [[மொனராகலை]]
* [[வெலிமடை]]
* [[பசறை]]
* எல்லா
* மகியங்கனை
* [[தியத்தலாவை]]
* ஆலிஎலை
* [[பிபிலை]]
* [[வெல்லவாயா]]
* பெரகலை
* லுணுகலை
* புத்தளை
* மதுல்லை
* [[கதிர்காமம் (கோயில்)|கதிர்காமம்]]
* தனமல்விலை
* பதல்கும்புரை
* சியாம்பலந்துவை
* ஓக்கம்பிட்டி
 
==பின்வருவனவற்றையும் பார்க்கவும்==
* [[இலங்கை]]
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
 
1,17,219

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1692036" இருந்து மீள்விக்கப்பட்டது