மேல் மாகாணம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 20 interwiki links, now provided by Wikidata on d:q856686 (translate me)
No edit summary
வரிசை 1:
{{Infobox province
{{இலங்கை மாகாண தகவல் சட்டம்|பெயர்=மேல் மாகாணம்}}
<!-- See Template:Infobox settlement for additional fields and descriptions -->
| name = மேல் மாகாணம்
| native_name = Western Province<br>{{lang|si|බස්නාහිර පළාත}}
| native_name_lang =
| other_name =
| settlement_type = [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணம்]]
<!-- images, nickname, motto --->
| image_skyline = Colombo - Lake.jpg
| imagesize = 250px
| image_alt =
| image_caption = கொழும்பு
| image_flag = Western Province Flag (SRI LANKA).png
| flag_size =
| flag_alt =
| image_seal =
| seal_size =
| seal_alt =
| image_blank_emblem =
| blank_emblem_type =
| blank_emblem_size =
| nickname =
| motto =
| anthem =
<!-- maps and coordinates ------>
| image_map = Sri Lanka Western Province locator map.svg
| mapsize =
| map_alt =
| map_caption = இலங்கையில் அமைவிடம்
| latd =06 |latm =50 |lats = |latNS =N
| longd =80 |longm =05 |longs = |longEW =E
| coor_pinpoint =
| coordinates_region = LK
| coordinates_type = region:LK_type:adm1st
| coordinates_display = inline,title
| coordinates_footnotes =
<!-- location ------------------>
| subdivision_type = நாடு
| subdivision_name = [[இலங்கை]]
<!-- established --------------->
| established_title = அமைப்பு
| established_date = 1 அக்டோபர் 1833
| established_title1 = [[இலங்கையின் மாகாண சபைகள்|மாகாணசபை]]
| established_date1 = 14 நவம்பர் 1987
| founder =
<!-- seat, smaller parts ------->
| seat_type = தலைநகர்
| seat = [[கொழும்பு]]
| seat1_type = பெரிய நகரம்
| seat1 = [[கொழும்பு]]
| parts_type = [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்கள்]]
| parts_style = list
| parts =
| p1 = [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]]
| p2 = [[கம்பகா மாவட்டம்|கம்பகா]]
| p3 = [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]]
<!-- government type, leaders -->
| government_footnotes =
| government_type = [[இலங்கையின் மாகாண சபைகள்|மாகாண சபை]]
| governing_body = [[மேல் மாகாணம், இலங்கை|மேல் மாகாணசபை]]
| leader_title = ஆளுநர்
| leader_name = [[அலவி மௌலானா]]
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 = பிரசன்னா ரணதுங்க
<!-- display settings --------->
| unit_pref = Metric<!-- or US or UK -->
<!-- area ---------------------->
| area_footnotes =
| area_total_km2 = 3684
| area_land_km2 = 3593
| area_rank = 9வது (5.61%)
| area_water_percent = 2.47
| area_note =
<!-- elevation ----------------->
| elevation_footnotes =
| elevation_m =
<!-- population ---------------->
| population_footnotes =
| population_total = 5821710
| population_rank = 1வது (28.73%)
| population_as_of = 2012 கணக்கெடுப்பு
| population_density_km2 = auto
| population_demonym =
| population_note =
<!-- demographics (section 1) -->
| demographics_type1 = [[மக்கள் சமூகம், இலங்கை|இனம்]]
| demographics1_footnotes = (2012 கணக்கெடுப்பு)
| demographics1_title1 = [[சிங்களவர்]]
| demographics1_info1 = 4,905,425 (84.26%)
| demographics1_title2 = [[இலங்கைச் சோனகர்]]
| demographics1_info2 = 450,505 (7.74%)
| demographics1_title3 = [[இலங்கைத் தமிழர்]]
| demographics1_info3 = 335,751 (5.77%)
| demographics1_title4 = [[மலையகத் தமிழர்]]
| demographics1_info4 = 61,826 (1.06%)
| demographics1_title5 = ஏனையோர்
| demographics1_info5 = 68,203 (1.17%)
<!-- demographics (section 2) -->
| demographics_type2 = [[இலங்கையில் சமயம்|சமயம்]]
| demographics2_footnotes = (2012 census)<ref name=2012rel/>
| demographics2_title1 = [[இலங்கையில் பௌத்தம்|பௌத்தர்]]
| demographics2_info1 = 4,288,797 (73.67%)
| demographics2_title2 = [[இலங்கையில் கிறித்தவம்|கிறித்தவர்]]
| demographics2_info2 = 752,993 (12.93%)
| demographics2_title3 = [[இலங்கையில் இசுலாம்|முசுலிம்]]
| demographics2_info3 = 500,992 (8.61%)
| demographics2_title4 = [[இலங்கையில் இந்து சமயம்|இந்து]]
| demographics2_info4 = 274,336 (4.71%)
| demographics2_title5 = ஏனையோர்
| demographics2_info5 = 4,592 (0.08%)
<!-- time zone(s) -------------->
| timezone1 = இலங்கை
| utc_offset1 = +05:30
<!-- postal codes, area code --->
| postal_code_type = அஞ்சல் குறியீடுகள்
| postal_code = 00000-19999
| area_code_type = [[இலங்கை தொலைபேசிக் குறியீடுகள்|தொ.பே. குறியீடுகள்]]
| area_code = 011, 031, 033, 034, 036, 038
| geocode =
| iso_code = LK-1
| registration_plate = WP
<!-- blank fields (section 1) -->
| blank_name_sec1 = அதிகாரபூர்வ மொழிகள்
| blank_info_sec1 = [[சிங்களம்]], [[தமிழ்]]
<!-- blank fields (section 2) -->
| blank_name_sec2 = சின்னங்கள்
| blank_info_sec2 =
| blank1_name_sec2 = பூ
| blank1_info_sec2 =
| blank2_name_sec2 = மரம்
| blank2_info_sec2 =
| blank3_name_sec2 = பறவை
| blank3_info_sec2 =
| blank4_name_sec2 = மிருகம்
| blank4_info_sec2 =
<!-- website, footnotes -------->
| website = {{URL|1=http://www.wpc.gov.lk/|2=மேல் மாகாண சபை}}
| footnotes =
}}
'''மேல் மாகாணம்''' அல்லது '''மேற்கு மாகாணம்''' (''Western Province'', {{lang-si|බස්නාහිර පළාත}}) [[இலங்கை]]யின் ஒன்பது [[இலங்கையின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்று. இலங்கையில் மாகாணங்கள் 19ம் நூற்றாண்டு முதலே நிருவாக அலகுகளாக இருந்து வந்த போதும், 1987 இல் [[இலங்கை யாப்பின் பதின்மூன்றாவது திருத்தம்]] கொண்டுவரப்பட்ட போதே இவற்றுக்கு சட்டபூர்வமான அந்தஸ்து கிடைத்தது. இதன் மூலம் [[இலங்கையின் மாகாண சபைகள்|மாகாணசபைகள்]] அமைக்கப்பட்டன.<ref>{{cite web|title=Provinces of Sri Lanka|url=http://www.statoids.com/ulk.html|publisher=Statoids}}</ref><ref>{{cite web|title=Provincial Councils|url=http://www.priu.gov.lk/ProvCouncils/ProvicialCouncils.html|publisher=Government of Sri Lanka}}</ref> மேல் மாகாணம் இலங்கையில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணம் ஆகும். இம்மாகாணத்திலேயே சட்டபூர்வத் தலைநகர் [[சிறீ ஜெயவர்தனபுர கோட்டை]], மற்றும் நிருவாக, வணிகத் தலைநகர் [[கொழும்பு]]ம் அமைந்துள்ளன.
 
இலங்கையிலுள்ள 9 மாகாணங்களில் மிக முக்கியமான மாகாணம் '''மேல் மாகாணம்''' ஆகும். மக்கள் அடர்த்தியும், மக்கள்தொகையும் கூடிய மாகாணம் இது. இலங்கையின் தலைநகரமான [[கொழும்பு]]ம் இம் மாகாணத்திலேயே அமைந்துள்ளது. இலங்கைத்தீவின் மேற்குக் கரையில் அமைந்துள்ள இது, [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]], [[கம்பஹாகம்பகா மாவட்டம்|கம்பகா]], [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]] ஆகிய [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டங்களை]] உள்ளடக்கியுள்ளது. வடக்கே [[வடமேல் மாகாணம், இலங்கை|வடமேல் மாகாண]]த்தையும், தெற்கே [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாண]]த்தையும், கிழக்கில் [[சப்பிரகமுவாசப்ரகமுவா மாகாணம், இலங்கை|சப்பிரகமுவாசப்ரகமுவா மாகாண]]த்தையும் எல்லையாகக் கொண்டுள்ளது.
 
==முக்கிய நகரங்கள்==
 
{| class="wikitable sortable" border="1" style="text-align:left;"
{|
|- style="vertical-align:bottom;"
|- bgcolor=#abcdef
! நகரம்
!சனத்தொகை !!எண்ணிக்கை !!நூ.வீதம்
! [[இலங்கையின் மாவட்டங்கள்|மாவட்டம்]]
|-
! <small>மக்கள்தொகை<br>(2001<br>கணக்கெடுப்பு)</small><ref>{{cite web|title=Population of principal towns by sex, census years|url=http://www.statistics.gov.lk/Abstract2011/CHAP2/AB2-4.pdf|work=Statistical Abstract 2011|publisher=Department of Census & Statistics, Sri Lanka}}</ref>
| மொத்தம் || 5,361,185 || 100%
|-
| [[கொழும்பு]] || [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]] || align=right|647,100
| சிங்களவர் || 4,513,148 || 84%
|-
| [[தெகிவளை-கல்கிசை]] || [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]] || align=right|210,546
| இலங்கைத் தமிழர் || 327,842 || 6.1%
|-
| [[மொறட்டுவை]] || [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]] || align=right|177,563
| இந்தியத் தமிழர் || 62,193 || 1.2%
|-
| [[சிறீ ஜெயவர்தனபுர கோட்டை]] || [[கொழும்பு மாவட்டம்|கொழும்பு]] || align=right|116,366
| முஸ்லீம்கள் || 312,647 || 5.8%
|-
| [[நீர்கொழும்பு]] || [[கம்பகா மாவட்டம்|கம்பகா]] || align=right|127,754
| பிறர் || 145,355 || 2.1%
 
|- bgcolor=#abcdef
! பரப்பளவு
|-
| [[கம்பகா]] || [[கம்பகா மாவட்டம்|கம்பகா]] || align=right|9,889
| மொத்தம் || 3684 ச.கிமீ
|-
| [[களுத்துறை]] || [[களுத்துறை மாவட்டம்|களுத்துறை]] || align=right|37,451
| நிலப்பரப்பு || 3593 ச.கிமீ
|-
| நீர்நிலைகள் || 91 ச.கிமீ
 
|- bgcolor=#abcdef
! மாகாணசபை
|-
|முதலமைச்சர் ||xxxx
|-
|உறுப்பினர் எண்ணிக்கை ||xxxx
|-
|- bgcolor=#abcdef
! நகராக்கம்
|-
| நகர் ||xxxx || xx%
|-
| கிராமம் ||xxxx || xx%
|}
 
== மேற்கோள்கள் ==
== பின்வருவனவற்றையும் பார்க்கவும் ==
{{Reflist}}
* [[இலங்கை]]
 
 
== வெளி இணைப்புகள் ==
{{இலங்கையின் உள்ளூராட்சி}}
 
"https://ta.wikipedia.org/wiki/மேல்_மாகாணம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது