நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம்
வரிசை 59:
 
== குஷ்மாண்டா ==
[[File:Kushmanda Sanghasri 2010 Arnab Dutta.JPG|thumb|குஷ்மாண்டா தேவி ]]
[[நவராத்திரி]] விழாவின் நான்காம் நாளாம் சதுர்த்தி அன்று அன்னை 'குஷ்மாண்டா' என்ற வடிவம் கொள்கிறாள். இப்பெயர் மூன்று பகுதிகளை கொண்டது. கு, உஷ்மா, ஆண்டா என்ற இம்மூன்றும் முறையே சிறிய, வெப்பமான, உருண்டை என்ற பொருள் கொண்டது. இதை சேர்த்தால் சிறிய வெப்பமான உருண்டையான உலகை பொருளாக கொள்ளலாம். இதனால் குஷ்மாண்டா என்றால் உலகை படைத்தவள் என்ற பொருள் வரும். அன்னை ஆதிசக்தி துர்கா தேவியின் படைத்தல் உருவம் குஷ்மாண்டா ஆகும்.
 
வரி 75 ⟶ 76:
"தன் தாமரை போன்ற கரங்களில் இரு கலசம் ஏந்தியவளும் , தன் சிரிப்பால் உலகை சிருஷ்டித்து ,அதை பரிபாலனம் செய்பவளாகிய தேவி குஷ்மாண்டா என் மீது கருணை பொழிவாளாக"
 
குஷ்மாண்டா கோவில்கள் : கடம்பூர், கான்பூர் நகரம், உத்தர பிரதேசம்
 
== ஸ்கந்த மாதா ==
"https://ta.wikipedia.org/wiki/நவ_துர்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது