நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
== சந்திரகாண்டா ==
[[File:Chandraghanta Sangasri 2010 Arnab Dutta.JPG|thumb|சந்திரகாண்டா ]]
[[நவராத்திரி]] விழாவின் மூன்றாம் நாளில் துர்க்கையை சந்திரகாண்டா என ஆராதனை செய்கின்றனர். இதுவே அன்னையின் மூன்றாம் வடிவம் ஆகும். இவள் நீதியை நிலைநாட்டி சந்திர பிறையை அணிந்தவள் .'சந்திர' என்றால் நிலவு. 'காண்டா' என்றால் மணி என பொருள். சந்திர பிறை இவள் முன் நெற்றியில் மணி போல் இருப்பதால் இவளை 'சந்திர காண்டா' என அழைக்கின்றனர்.
 
வரி 56 ⟶ 57:
 
இவளின் கோவில்கள் : சித்ரகந்த குல்லி, வாரணாசி ,உத்தர பிரதேசம்
 
 
== குஷ்மாண்டா ==
"https://ta.wikipedia.org/wiki/நவ_துர்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது