மகர சங்கராந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
புவி சூரியனைச் சுற்றி வந்தாலும் [[தொன்மவியல்|இந்திய தொன்மவியலில்]] பனிரெண்டு இராசிகளாகப் பிரிக்கப்பட்ட வான்வெளியில் சூரியன் நகர்வதாகக் கருதப்படுகிறது. இந்த நகர்வில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தை திருப்புகின்ற நாள் மகர சங்கராந்தி எனப்படுகிறது. [[சமசுகிருதம்|சமசுகிருதத்தில்]] ''சங்கரமண'' எனில் ''நகரத் துவங்கு'' எனப் பொருள். இதுவே இவ்விழா சங்கராந்தி என அழைக்கப்பட காரணமாயிற்று.இந்தியாவின் பரந்த நிலப்பரப்பு,வானிலை மற்றும் பன்முக பண்பாடு காரணமாக பல்வேறு பெயர்களிலும் பல்வேறு வரலாறுகளுடனும் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
 
பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் [[கும்பமேளா]], மகர சங்கராந்தி அன்று துவங்குகிறது.
 
== வட்டார வழக்கங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகர_சங்கராந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது