அனுமன் ஜெயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox holiday |holiday_name = | type = Hindu | longtype =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 18:
}}
 
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மட்டும் '''ஹனுமான் ஜெயந்தி''' , தமிழ்நாட்டில் மார்கழி மாதம், [[அமாவாசை|அமாவாசையும்]] மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து [[அனுமன்|ஹனுமார்]] கோயில்களிலும் [[வைணவம்|வைணவக்]] கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. <ref>http://jaghamani.blogspot.com/2014/01/blog-post_2.html அனுமத் ஜெயந்தி</ref>. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.<ref>http://www.hindujagruti.org/hinduism/festivals/hanuman-jayanti</ref>.<ref>http://www.dinamani.com/religion/2014/05/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article2242459.ece</ref>
 
[[அனுமன்]] அல்லது ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=26173</ref>. <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=26174</ref><ref>http://tamil.webdunia.com/religion/religion/festival/0812/27/1081227020_1.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/அனுமன்_ஜெயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது