தமிழ்நாடுஅனுமனை மற்றும்நினைவு கேரளாவில்கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் '''ஹனுமான் ஜெயந்தி''' மார்கழி மாதம், [[அமாவாசை|அமாவாசையும்]] [[மூலம்|மூலநட்சத்திரமும்]] கூடிவரும் நாளன்று அனைத்து [[அனுமன்|ஹனுமார்]] கோயில்களிலும் [[வைணவம்|வைணவக்]] கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. <ref>http://jaghamani.blogspot.com/2014/01/blog-post_2.html அனுமத் ஜெயந்தி</ref>. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.<ref>http://www.dinamani.com/religion/2014/05/24/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/article2242459.ece</ref>
[[அனுமன்]] அல்லது ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர். <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=26173</ref>. <ref>http://temple.dinamalar.com/news_detail.php?id=26174</ref><ref>http://tamil.webdunia.com/religion/religion/festival/0812/27/1081227020_1.htm</ref>