ஜோக்கிம் பெர்னாண்டோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: கொழும்பு கொட்டாஞ்சேனையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை வானொலியில் ...
 
சிNo edit summary
வரிசை 1:
'''ஜோக்கிம் பெர்னாண்டோ''' [[கொழும்பு]] கொட்டாஞ்சேனையை[[கொட்டாஞ்சேனை]]யைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர்கொண்டவர். [[இலங்கை வானொலியில்வானொலி]]யில் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். வர்த்தகசேவையில் நடிகராக தனது வானொலிப்பிரவேசத்தை 1959ம்[[1959]]ம் ஆண்டில் ஆரம்பித்தார். [[கொட்டாஞ்சேனை சாந்த. பெனடிக்ற் கல்லூரியில்கல்லூரி]]யில் படித்தவர்.
 
பல வானொலி நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். முழுநேர அறிவிப்பாளராக வருவதற்கு முதல் [[இலங்கை வங்கியில்வங்கி]]யில் பணியாற்றியவர்.
 
[[கே. எம். வாசகர்]], [[ஜோர்ஜ் சந்திரசேகரன்]] ஆகியோரின் மேடை நாடகங்களில் நடித்திருக்கிறார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜோக்கிம்_பெர்னாண்டோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது