குழிப்பேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{taxobox
|name = குழிப்பேரி பழம் <br>''Prunus persica''
|image = Autumn Red peaches.jpg
|image_caption =
|regnum = [[Plant]]ae
|unranked_divisio = [[Angiosperms]]
|unranked_classis = [[Eudicots]]
|unranked_ordo = [[Rosids]]
|ordo = [[Rosales]]
|familia = [[Rosaceae]]
|genus = ''[[Prunus]]''
|subgenus = ''Amygdalus''
|species = '''''P. persica'''''
|binomial = ''Prunus persica''
|binomial_authority = ([[Carolus Linnaeus|L.]]) <!--[[August Batsch|Batsch]]-->[[Jonathan Stokes|Stokes]]<ref name=tpl>{{cite web |title=Prunus persica |url=http://www.theplantlist.org/tpl/search?q=Prunus+persica |work=The Plant List | series = Version 1 | year = 2010 |accessdate=29 November 2012}}</ref>
}}
 
'''குழிப்பேரி''' (English:peach; தாவரவியல் பெயர்:Prunus persica<ref>http://plants.usda.gov/core/profile?symbol=prpe3</ref>) சீனாவை பிறப்பிடமாக கொண்ட பழவகையாகும். இது இனிப்பு செறிந்த பழவகையாகும். இப்பழம் [[ஆப்பிள்]] பழத்தினை ஒத்த தோற்றத்தையும், குணத்தையும் கொண்ட பழமாகும். குழிப்பேரி பழங்கள் பழக்கலவைகளிலும், பழரசங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைக்கொண்டு கேக் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. மே முதல் செப்டம்பர் வரை இப்பழங்களின் பருவக்காலங்களாகும். சாப்பிட்டபின் உண்ணும் பழங்களில் இதுவும் ஒன்றாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/குழிப்பேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது