உருசிய நடுவண் விண்வெளி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added Category:1992 using HotCat
→‎top: *விரிவாக்கம்* *விரிவாக்கம்*
வரிசை 23:
இதன் தலைமையகம் [[மாஸ்கோ]]வில் அமைந்துள்ளது. முதன்மையான ''திட்டக் கட்டுப்பாடு விண்பயண இயக்க மையம்'' அண்மையிலுள்ள கோரோலெவ் நகரில் அமைந்துள்ளது. ''காகரின் வானோடிகள் பயிற்சி மையம்'' (GCTC) இசுடார் சிட்டியில் அமைந்துள்ளது. விண்வெளி உந்துகைகளுக்கு [[கசக்ஸ்தான்|கசக்ஸ்தானில்]] உள்ள [[பைக்கனூர் விண்வெளி நிலையம்|பைக்கனூர் விண்வெளி நிலையமும்]] (பெரும்பாலான ஏவல்கள், ஆளுள்ளதும் ஆளில்லாததும், இங்கிருந்தே நிகழ்கின்றன) வடக்கு உருசியாவிலுள்ள பிளெசெட்ஸ்க் விண்வெளி நிலையமும் (Plesetsk Cosmodrome) (முதன்மையாக ஆளில்லா படைத்துறை பயன்பாடுகளுக்கு) பயன்படுத்தப்படுகின்றன.
 
அக்டோபர் 10, 2013 முதல் பொது இயக்குனராக ஒலெக் ஓஸ்டாபென்கோ பொறுப்பேற்றுள்ளார்.
==உருசிய (சோவியத்) விண்வெளி வரலாற்றுக் காட்சிக்கூடம்==
 
===நபர்கள்===
<center><gallery perrow=3 widths="180px" heights="160px">
Image:Sergey Korolyov 140-190 for collage.jpg|முதல் செயற்கைக்கோள், மனிதனை முதன்முதலாக விண்சுழல் பாதையில் இட்ட விண்கலம் மற்றும் முதலில் விண்வெளியில் நடந்த [[அலெக்சி லியோனொவ்]] பயணித்த விண்கலம் ஆகியவற்றின் வடிவமைப்பின் சூத்திரதாரியான [[செர்ஜி கோரொலையோவ்]].
Image:Gagarin in Sweden.jpg|விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதனும் புவியை சுற்றிய முதல் மனிதனுமாகிய [[யூரி ககாரின்]].
Image:Alexei Leonov UR.jpg|1965இல் முதன்முதலாக விண்வெளியில் நடந்த வானோடி [[அலெக்சி லியோனொவ்]].
 
Image:RIAN archive 612748 Valentina Tereshkova.jpg|வானோடி [[வலன்டீனா டெரெஷ்கோவா]] முதன்முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்மணியாவார். சூன் 16, 1963 அன்று வோசுடாக் 6இல் விண்வெளிக்குப் பயணித்தார்.
 
<!-- Deleted image removed: Image:Krikalev rsa.jpg| Cosmonaut [[Sergei Krikalev]] currently holds the record for the most time spent in space, at just over 804 days {{puic|1=|log=2009 January 3}} -->
</gallery></center>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_நடுவண்_விண்வெளி_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது