நவ துர்கைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 118:
 
 
== காளராத்திரி ==
[[File:Kalratri Sanghasri Arnab Dutta 2010.JPG|thumb|அன்னை காளராத்திரி]]
நவராத்ரி துர்கா பூஜையின் ஏழாம் நாளில் அன்னை காளராத்திரி என்று ஆராதனை செய்யபடுகிறாள் .துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களில் மிகவும் பயங்கரமானது காளராத்திரி ரூபம் ஆகும் .காள என்றால் நேரம் ,மரணம் ,என்றும் ராத்திரி என்றால் இரவு என பொருள்படும் .காளராத்திரி என்றால் காலத்தின் முடிவு என பொருள்படும் .அன்னையின் உருவம் இன்னும் ஒரு உண்மையையும் விளக்கும் .தீயது அதிகரிக்கும் போது இயற்கை விஸ்வரூபம் எடுத்து அதை அழிக்கும் .அதுபோல அன்னையும் ஒரு பிரளயத்தை ஏற்படுத்தி தீயதை அழிப்பாள்.
 
அன்னையின் வடிவம் எதிரிக்கு அச்சத்தை அச்சத்தை ஏற்படுத்தகூடியது .இவளின் உடல் மழை மேகம் போல் கருமை நிறம் கொண்டது .இவள் நான்கு கரம் கொண்டவள் .ஒரு கரத்தில் வஜ்ராயுதமும் ,மறுகரத்தில் வாளும் இருக்கும் .மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் .அன்னை கழுதை வாகனத்தில் ஏறி வருபவள் .இவளின் பார்வை பட்டாலே பாவம் தொலையும் ,பேய் பிசாசுகள் பயந்து ஓடும் .பக்தருக்கு இவளின் உருவம் பயம் தராது .பக்தருக்கு நன்மை செய்வதால் இவளை 'சுபங்கரி ' என்பர் .
 
யோகிகள் இவளின் அருள் கொண்டு ஏழாம் சக்ரமாம் 'சஹாஸ்ரஆகாரத்தை சகஸ்ராகாரத்தை ' அடைவர் . கருணாகரியான இவளின் த்யான மந்திரம் :
 
{{cquote|வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா, வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி }}
 
 
 
 
{{cquote|வாம படொள்ள சல்லோஹலட கந்தக பூஷணா, வர்தான முர்தா திவ்ய கிருஷ்ண காளராத்திரி பயங்கரி }}
"நீளமான நாக்கு கொண்டு ,கழுதை மீது ஏறி வருபவளும் ,ஆக்ரோஷமாக இருப்பவளும் , பல வண்ணங்களில் ஆபரணம் அணிந்து இருப்பவளுமாகிய பயங்கரியாம் அன்னை காளராத்திரி என்னுடைய அஞ்ஞானம் என்னும் இருளை போக்கி அருள வேண்டும் "
 
காலராத்ரி கோவிகள் : காளராத்திரி துர்கா ஆலயம் ,வாரணாசி ,உத்தர பிரதேசம்
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நவ_துர்கைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது