செருமனி தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
 
பன்னாட்டு கால்பந்தாட்டங்களில் செருமானியத் தேசிய அணி மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக விளங்குகிறது; நான்கு [[உலகக்கோப்பை காற்பந்து|உலகக் கோப்பைகளையும்]] ([[1954 உலகக் கோப்பை கால்பந்து |1954]], [[1974 உலகக் கோப்பை கால்பந்து|1974]], [[1990 உலகக் கோப்பை கால்பந்து|1990]], [[2014 உலகக்கோப்பை காற்பந்து|2014]]) மூன்று [[ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி|ஐரோப்பிய கோப்பைகளையும்]] ([[யூரோ 1972|1972]], [[யூரோ 1980|1980]], [[யூரோ 1996|1996]]) வென்றுள்ளது.<ref name="GermanyFIFA" /> தவிரவும் ஐரோப்பியப் போட்டிகளில் மூன்று முறையும் உலகக்கோப்பைகளில் நான்கு முறையும் இரண்டாமிடத்தை எட்டியுள்ளனர்; மேலும் நான்கு முறை மூன்றாமிடத்திற்கு முன்னேறியுள்ளனர் <ref name="GermanyFIFA" /> கிழக்கு செருமனி [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்கில்]] 1976இல் தங்கம் வென்றுள்ளது.<ref>{{cite web |url=http://www.fifa.com/tournaments/archive/tournament=512/edition=197121/index.html |title=Olympic Football Tournament Montreal 1976 |publisher = FIFA |accessdate=28 December 2011}}</ref> ஆடவர் மற்றும் மகளிருக்கான இரு உலகக்கோப்பைகளையும் வென்ற ஒரே நாடாக செருமனி விளங்குகின்றது.
 
2014 உலகக்கோப்பையை வென்றதன் மூலம், அமெரிக்கக் கண்டங்களில் உலகக்கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற பெருமையைப் செருமனி பெற்றுள்ளது<ref>http://www.uefa.com/worldcup/news/newsid=2123497.html Germany end South American hoodoo</ref>.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/செருமனி_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது