வடமொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பாணினி இலக்கணம் எழுதியது சந்தஸ்மொழிக்கு
வரிசை 1:
[[வேதம்]] எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியாகச் சங்ககாலம் வரையில் நிலவிவந்தது. <ref>பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்<br
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ? (குறுந்தொகை 156)</ref> இதனைத் தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் '''ஆரியம்''' என்றும், '''வடமொழி''' என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வேத-மொழி வேதம் எழுதப்பட்ட கி.மு. 1500 ஆண்டைச் சார்ந்தது. [[சமற்கிருதம்|சமற்கிருத]] மொழிக்குப் [[பாணினி]]<ref>https://en.wikipedia.org/wiki/P%C4%81%E1%B9%87ini</ref> இலக்கணம் எழுதினார். இதன் காலம் பலராலும் ஒப்புக்கொண்டுள்ளபடி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. [[தொல்காப்பியம்]] நூலுக்குச் [[சிறப்புப் பாயிரம்]] எழுதிய [[தொல்காப்பியர்|தொல்காப்பியரின்]] ஒருசாலை மாணாக்கர் [[பனம்பாரனார்]]. இவர் தொல்காப்பியரை [[ஐந்திரம்]] நிறைந்தவன் எனக் குறிப்பிடுகிறார். ஐந்திரம் பாணினியின் இலக்கணத்துக்கு முன்னோடியாக இருந்த பல இலக்கண நூல்களில் ஒன்று.

தொல்காப்பிய உரையாசிரியரும், [[நன்னூல்]] உரையாசிரியர்களும் தமிழ் பேசப்பட்ட நிலத்தை அடிப்படையாக அமைத்துப் பாகுபடுத்தப்பட்டுள்ள நான்கு வகைப்பட்ட சொற்களில் ஒன்றான ''[[வடசொல்|வடசொல்லுக்கு]]'' இலக்கணம் கூறும்போது ''ஆரிய மொழி'' என்றும், அதனைக் குறிக்கும் மற்றொரு சொல்லாக ''வடமொழி'' என்றும் குறிப்பிட்டு விளக்கம் கண்டுள்ளனர். <ref>வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ,
எயுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே
என்னும் தொல்காப்பிய நூற்பாவுக்கு (எச்சவியல் 5) உரை எழுதும் [[இளம்பூரணர்]] "வடசொற் கிளவி என்று சொல்லப்படுவன; '''ஆரியத்திற்கே''' உரிய எழுத்தினை ஒரீஇ, இருதிறத்தார்க்கும் பொதுவாய எழுத்தினை உறுப்பாக உடையனவாகும் சொல் என்றவாறு" - என்று எழுதுகிறார்.</ref> <ref>'''ஆரியமொழி'''யுள் அச்சு என்று வழங்கும் உயிர் பதினாறனுள்ளும் இடையில் நின்ற ஏழாம் உயிர் முதல் நான்கும் ஈற்றில் நின்ற இரண்டும் ஆன ஆறும் ஒழிந்து நின்ற அ, ஆ, இ, ஈ, உ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்னும் பத்தும் அல் என வழங்கும் முப்பத்தேழு மெய்யுள்ளும் க, ச, ட, த, ப என்னும் ஐந்து வருக்கத்தின் இடையில் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் சொல்லப்பட்டு நிற்கும் மூன்றும் ஒழிந்த க, ங, ச, ஞ, ட, ண, த, ந, ப, ம என்னும் பத்தும் ய, ர, ல, வ என்னும் நான்கும் ளவ்வும் ஆகும் இருபத்தைந்தும் தமிழிற்கும் ஆரியத்திற்கும் பொதுவெழுத்தாம். இவையன்றி மேல் உயிருள் ஒழிந்த ஆறும் ஐந்து வருக்கங்களினும் இடைகளின் ஒழிந்த பதினைந்தும் முப்பதாம் மெய் முதலான எட்டனுள் ளகரம் ஒழிந்த ஏழும் ஆன இருபத்தெட்டும் ஆரியத்திற்குச் சிறப்பெழுத்தாய்த் தமக்கு ஏற்ற பொதுவெழுத்தாகத் திரிந்து '''வடமொழி''' ஆம் என்றவாறு

"https://ta.wikipedia.org/wiki/வடமொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது