தி வாம்பயர் டைரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 9:
| developer = கெவின் வில்லியம்சன்
ஜூலி ப்ளேக்
| based_on = தி வாம்பயர் டைரீஸ் நாவல் மூலம்
எல்.ஜே.ஸ்மித்
| starring = நீனா டோப்ரேவ்
பவுல் வெஸ்லி
[[இயன் சோமர்ஹால்டர்]]
ஸ்டீவன் ஆர். மெக்குயின்
சாரா கேனிங்
கேட் கிரகாம்
மைகேல் த்ரேவீனோ
மத்தேயு டேவிஸ்
ஜோசப் மோர்கன்
மைக்கேல் மலர்கி
கயலா எவேல்
| composer = மைக்கேல் சுபி
| country = [[அமெரிக்கா]]
வரிசை 33:

'''தி வாம்பயர் டைரீஸ்''' (The Vampire Diaries) இது ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்நேச்சுரல் (தொலைக்காட்சித் தொடர்)|சூப்பர்நேச்சுரல்]] தொடர். இந்த தொடரை கெவின் வில்லியம்சன் மற்றும் ஜூலி ப்ளேக் இயக்க, நீனா டோப்ரேவ், பவுல் வெஸ்லி, [[இயன் சோமர்ஹால்டர்]], ஸ்டீவன் ஆர். மெக்குயின், சாரா கேனிங், கேட் கிரகாம், மைகேல் த்ரேவீனோ, மத்தேயு டேவிஸ், ஜோசப் மோர்கன், கயலா எவேல், மைக்கேல் மலர்கி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த தொடர் மனிதர்களுக்கும், வாம்பயர் எனப்படும் ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கும் (ரத்த காட்டேரி) மற்றும் வோல்ப் எனப்படும் ஓநாய் மனிதர்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, துயரம், பயம், போன்ற வற்றை மையமாகக வைத்து எடுகப்பட்டுளது. இந்த தொடர் 5 பகுதிகளை வெற்றிகரமாக கடந்து 6வது பகுதி ஒளிபரப்பாகின்றது. இந்த தொடர் தி சவ் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
வரிசை 44:
! குறிப்புகள்

| rowspan="2"| நீனா டோப்ரேவ் <gallery perrow="6">Nina Dobrev by Gage Skidmore 2.jpg </gallery> || எலெனா கில்பர்ட் || (முதன்மை நாயகி) இந்த தொடரில் இவருக்கு இரண்டை வேடம். நிகழ்காலத்தில் இவரின் பெயர் எலெனா கில்பர்ட். இவர் ஸ்டெபன் மற்றும் அவரின் சகோதரன் [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னின் காதலி. இவர்களின் காதல் ஒரு முக்கோண காதல். இவர் இந்த காதாபாத்திரத்தில் ஒரு பயந்த அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார். (பருவங்கள்: 1,2,3,4,5)

| கேத்ரீன் பியர்ஸ் || போன ஜென்மத்தில் இவரின் பெயர் கேத்ரீன் பியர்ஸ். இவர் ஒரு வாம்பயர் (ரத்தம் குடிக்கும் பெண்/ரத்த காட்டேரி) ஸ்டெபன் மற்றும் அவரின் சகோதரன் [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னை ரத்தம் குடிக்கும் மனிதர்களாக மாற்றியவரே இவர் தான். இவரின் காதாபாத்திரம் பகுதி 2 லிருந்து பகுதி 5 வரை உள்ளது. (பருவங்கள்: 2,3,4,5)

| பவுல் வெஸ்லி <gallery perrow="6"> Paul Wesley by Gage Skidmore 2.jpg </gallery> || ஸ்டெபன் சல்வடோரே || (முதன்மை நாயகன்) இவன் எலெனா கில்பர்ட்ன்எலெனாவின் காதலன் மற்றும் [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னின் சகோதரன். இவரின் காதாபாத்திரம் பகுதி 1 லிருந்து பகுதி 4 வரை நல்ல ரத்த காட்டேரியாக நடித்துவந்தார். பகுதி 5 இவரின் காதாபாத்திரம் முற்றிலும் மாறுபட்டு எல்லோருக்கும் எதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவரின் வயது 2000ம் ஆகும். (பருவங்கள்: 1,2,3,4,5)

| [[இயன் சோமர்ஹால்டர்]] <gallery perrow="6"> Ian Somerhalder by Gage Skidmore 3.jpg </gallery>|| [[இயன் சோமர்ஹால்டர்|டாமன் சல்வடோரே ]] || இவன் எலெனா கில்பர்ட்ன்எலெனாவின் காதலன் மற்றும் ஸ்டெபன்னின் சகோதரன். இவன் ஒரு சுயநலம் கொண்டவன், இரக்கம் அற்றவன், எல்லோரையும் கொண்டு அவர்களின் ரத்தம் குடிக்கும் ரத்த காட்டேரி. (பருவங்கள்: 1,2,3,4,5)

| ஸ்டீவன் ஆர். மெக்குயின் <gallery perrow="6"> Steven R. McQueen by Gage Skidmore.jpg </gallery> || ஜெர்மி கில்பர்ட் || எலெனாவின் இளைய சகோதரன். (பருவங்கள்: 1,2,3,4,5)

| சாரா கேனிங் <gallery perrow="6"> Sara Canning.jpg </gallery> || ஜென்னா சோமர்ஸ் || இவர் எலெனா மற்றும் ஜெர்மியின் அத்தை. (பருவங்கள்: 1,2,3,5)

| கேட் கிரகாம் <gallery perrow="6"> Katerina Graham 2009.jpg </gallery> || போனி பென்னட் || இவர் எலெனாவின் சிறந்த தோழி. இவர் மிகவும் சக்திவாய்ந்த சூனியக்காரி. இவள் தனது சக்தியை வைத்து எல்லோரையும் கப்பாற்றுகின்றால் மற்றும் இறந்தவர்களுக்கு மறு ஜென்மம் கொடுக்கின்ற நல்ல கதாபாத்திரம். (பருவங்கள்: 1,2,3,4,5)

| மைகேல் த்ரேவீனோ <gallery perrow="6"> Michael Trevino by Gage Skidmore.jpg </gallery> || டைலர் லாக்வுட் || இவன் ஒரு ஓநாய் மனிதன். ஜெர்மி மற்றும் மேட்டின் சிறந்த நண்பன். (பருவங்கள்: 1,2,3,4,5)

| மத்தேயு டேவிஸ் <gallery perrow="6"> Matthew Davis 2010 c.jpg </gallery> || அலெரிக் சல்ட்ஜ்மன் || இவர் ஒரு ஆசிரியார் மற்றும் ஜென்னா மீது இவருக்கு காதல். இவர் பகுதி 3 மற்றும் பகுதி 6ல் நடித்துள்ளார். (பருவங்கள்: 1,2,3,4,5,6)

| ஜோசப் மோர்கன் <gallery perrow="6"> Joseph Morgan by Gage Skidmore.jpg </gallery> || ஒரிஜினல் வாம்பயர் கிளவுஸ் || இவர் முதன்மை கதாபாத்திரமாக பகுதி 3ல் நடித்துள்ளார். இவர் ஒரு பாதி வாம்பயர் (ரத்த காட்டேரி) மற்று பாதி ஓநாய் மனிதன்.

| கயலா எவேல் <gallery perrow="6"> Kayla Ewell 2012 (b).jpg </gallery> || விக்கி டோனோவன் || மாட் டோனுவனின் சகோதரி. [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னால் வாம்பயர் (ரத்த காட்டேரி) மாற்றபடுகின்றால். (பருவங்கள்: 1,2,3,5)
| மைக்கேல் மலர்கி || என்ஸோ (Enzo) || இவர் பகுதி 6ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

| சேக் ராயர்ரிக் <gallery perrow="6"> Zach Roerig by Gage Skidmore.jpg </gallery> || மாட் டோனுவன் || எலெனாவின் சிறுவயது தோழன் மற்றும் பழைய காதலன். இவன் விக்கியின் சகோதரன். பகுதி 3ல் இருந்து எல்லோருடமும் நல்ல நண்பனாக இருக்கின்றான். (பருவங்கள்: 1,2,3,4,5)

| காண்டைஸ் அக்கோலா <gallery perrow="6"> Candice Accola by Gage Skidmore.jpg </gallery> || கரோலின் ஃபோர்ப்ஸ் || எலெனா மற்றும் போனியின் நல்ல தோழி. பகுதி 1 லிருந்து 3 வரை [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னால் தன்வசப்படுத்தி வைத்துள்ளான். (பருவங்கள்: 1,2,3,4,5)

| மைக்கேல் மலர்கி || என்ஸோ (Enzo) || இவர் பகுதி 6ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். (பருவங்கள்: 5,6)

"https://ta.wikipedia.org/wiki/தி_வாம்பயர்_டைரீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது