"விக்கிப்பீடியா:கைப்பாவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,287 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
ஒரே IP-ஐ பகிர்தல்
(பேச்சுப் பக்க உரையாடலுக்கு ஏற்ப கொள்கையில் புதிய சேர்க்கை)
(ஒரே IP-ஐ பகிர்தல்)
 
*கைப்பாவைகளை உருவாக்கி விசமத்தனம் செய்ததற்காக தடை செய்யப்பட்ட ஒருவர் விக்கி சமூகத்துக்கு விண்ணப்பித்து, அவர் மீண்டும் விசமச் செயல்களை செய்ய மாட்டார் என்று சமூகத்தினிடையே ஒருமித்த கருத்தேற்பட்டால் அவரது தடை நீக்கப்பட்டு மீண்டும் பங்களிக்க அனுமதிக்கப்படுவார்.
 
== ஒரே IP-ஐ பகிர்தல் ==
குடும்பத்தினரோ, நண்பர்களோ அல்லது விடுதியில் உடன் தங்கியிருப்போரோ ஒரே IP-ஐ பயன்படுத்தும் வேலைகளில்:
*ஒரே IP-ஐ பயன்படுத்தும் இரு பயனர் கணக்குகள் தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை தங்களின் பயனர் பக்கத்தில் வெளிப்படுத்த வேண்டும். (இதை {{tl|User shared IP address}} கொண்டு செய்யலாம்.)
*இரு கணக்குகளும் ஒரே நோக்கோடு தொகுப்பது, விவாதங்களில் பங்கேற்பது, சச்சரவுகள் ஏற்படின் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.
*தொகுப்பு எச்சரிக்கை (edit warring) விடுவது குறித்த நடைமுறை விதிகளின் கீழ் இக்கணக்குகள் ஒரேகணக்காகக் கருதப்படும்.
*ஒரு கணக்கிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட (edit warring) அதே செயலை மற்றக் கணக்கும் செய்வதை தவிற்க வேண்டும். இவ்விதியினை மீறினால் இக்கணக்குகள் கைப்பவையாகக் கருதப்படும்.
*தங்களுக்கு இடையே உள்ள தொடர்பை வெளிப்படுத்த விறும்பாதோர் ஒரே துறைசார் கட்டுரைகளைத் தொகுப்பதையோ அல்லது சச்சரவுகளின் விவாதங்களில் பங்கேற்பதையோ தவிர்க்கவேண்டும்.
54,582

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1692725" இருந்து மீள்விக்கப்பட்டது