காளி பூஜை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
|date2015 =10 நவம்பர், செவ்வாய்<ref>www.dirkpanchang.com/diwalipuja2015</ref>}}
'''காளி பூஜை'''(வங்காளி :কালীজুজা) என்பது இந்து தெய்வமான [[காளி|காளி தேவிக்கு]] அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை ''சியாம பூஜை '' என்றும் ''மகாநிச பூஜை '' என்றும் அழைப்பர்<ref>http://www.diwalifestival.org/regional-names-diwali.html</ref>. இது வங்க நாள்காட்டியின் [[கார்த்திகை]](ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும்<ref name = MK72>McDermott and Kripal p.72</ref>. இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய [[மேற்கு வங்கம்]], [[ஒடிசா]], [[திரிபுரா]] போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளி (அமாவாசை) அன்று இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் [[லட்சுமி பூஜை]] நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர்<ref name = MK72/>. மகாநிச பூஜை என்பது [[பீகார்|பீகாரிலும்]] [[நேபாளம்|நேபாளத்தின்]] மிதிலா பகுதியில் வாழும் [[மைதிலி மொழி]] பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.
 
==வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/காளி_பூஜை" இலிருந்து மீள்விக்கப்பட்டது