தி வாம்பயர் டைரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 27:
| related = தி ஒரிகினல்ஸ்
| first_aired = {{Start date|2009|9|10}}
| last_aired = தொடக்கம்நடப்பு
| related = தி ஒரிகினல்ஸ்ஒரிஜினல்ஸ்
| website = http://www.cwtv.com/shows/the-vampire-diaries
| production_website = http://www.warnerbros.com/tv/on-air/the-vampire-diaries/45316020-0cd7-4bcb-9135-8be3228f540a.html
}}
 
'''தி வாம்பயர் டைரீஸ்''' (The Vampire Diaries) இது ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்நேச்சுரல் (தொலைக்காட்சித் தொடர்)|சூப்பர்நேச்சுரல்]] தொடர். இந்த தொடரைதொடரைக் கெவின் வில்லியம்சன் மற்றும் ஜூலி ப்ளேக் இயக்க, [[நீனா டோப்ரேவ்]], [[பவுல் வெஸ்லி]], [[இயன் சோமர்ஹால்டர்]], [[ஸ்டீவன் ஆர். மெக்குயின்]], [[சாரா கேனிங்]], கேட் கிரகாம், மைகேல் த்ரேவீனோ, மத்தேயு டேவிஸ், ஜோசப் மோர்கன், கயலா எவேல், மைக்கேல் மலர்கி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
 
இந்தஇந்தத் தொடர் மனிதர்களுக்கும், வாம்பயர் எனப்படும் ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கும் (ரத்த காட்டேரி) மற்றும் வோல்ப் எனப்படும் ஓநாய் மனிதர்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, துயரம், பயம், போன்ற வற்றைபோன்றவற்றை மையமாகக வைத்து எடுகப்பட்டுளதுஎடுக்கப்பட்டுளது. இந்தஇந்தத் தொடர் 5 பகுதிகளை வெற்றிகரமாக கடந்து 6வது பகுதி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடர் தி’தி சவ்சவ்’ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.
 
==நடிகர்கள்==
வரிசை 44:
! குறிப்புகள்
|-
| rowspan="2"| [[நீனா டோப்ரேவ்]] <gallery perrow="6">Nina Dobrev by Gage Skidmore 2.jpg </gallery> || [[நீனா டோப்ரேவ்|எலெனா கில்பர்ட்]] || (முதன்மை நாயகி) இந்த தொடரில் இவருக்கு இரண்டைஇரட்டை வேடம். நிகழ்காலத்தில் இவரின் பெயர் எலெனா கில்பர்ட். இவர் [[பவுல் வெஸ்லி|ஸ்டெபன்]] மற்றும் அவரின் சகோதரன் [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னின் காதலி. இவர்களின் காதல் ஒரு முக்கோண காதல். இவர் இந்த காதாபாத்திரத்தில் ஒரு பயந்த அப்பாவி பெண்ணாக நடித்துள்ளார். (பருவங்கள்: 1,2,3,4,5)
|-
| [[நீனா டோப்ரேவ்|கேத்ரீன் பியர்ஸ்]] || போன ஜென்மத்தில் இவரின் பெயர் கேத்ரீன் பியர்ஸ். இவர் ஒரு வாம்பயர் (ரத்தம் குடிக்கும் பெண்/ரத்த காட்டேரி) [[பவுல் வெஸ்லி|ஸ்டெபன்]] மற்றும் அவரின் சகோதரன் [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னை ரத்தம் குடிக்கும் மனிதர்களாக மாற்றியவரே இவர் தான். இவரின் காதாபாத்திரம் பகுதி 2 லிருந்து பகுதி 5 வரை உள்ளது. (பருவங்கள்: 2,3,4,5)
"https://ta.wikipedia.org/wiki/தி_வாம்பயர்_டைரீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது