பூமா சே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox company
| name = பூமா சே
| logo = Puma AG.svg.png
| type = ஐரோப்பிய நிறுவனம்
| traded_as = {{FWB|PUM}}
வரிசை 21:
}}
 
'''பூமா சே''' (அதிகாரப்பூர்வ வர்த்தகப்பெயர் பூமா) என்பது [[செருமனி]]யை தலைமையிடமாகக் கொண்ட தடகள மற்றும் சாதாரணசாதாரணக் காலணிகளை உருவாக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் விளையாட்டிற்குவிளையாட்டிற்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கின்றனர். இந்நிறுவனத்தின் தலைமையிடம் [[செருமனி]]யின் [[பவேரியா]]வில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1924 ஆம் ஆண்டு ''கேப்ருடர் டாஸ்லர் சூஃஆபிரிக்''<ref name=history>{{cite web |url=http://about.puma.com/category/company/history |title=About Puma |accessdate=19 June 2014}}</ref> என்று அடால்ஃப் மற்றும் ருடால்ஃப் டாஸ்லர் எனும் சகோதரர்களால் உருவக்கப்பட்டது. சகோதரர்களின் இடையில் பிளவு ஏற்பட 1948 ஆம் ஆண்டு இந்நிறுவனம் பூமா மற்றும் அடிடாஸாஸ்அடிடாஸ் எனும் இரு நிறுவனங்களாக உருவானது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பூமா_சே" இலிருந்து மீள்விக்கப்பட்டது