கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
[[en:Kodambakkam]]
[[sv:Kodambakkam]]
 
=='''யுனைட்டட் இந்தியா காலனி'''==
'''யுனைட்டட் இந்தியா காலனி''' [[சென்னை]] மாநகராட்சியிலுள்ள [[கோடம்பாக்கம்]] பகுதியின் ஒரு பிரிவு.
 
சென்னை மாநகராட்சியில் மிகப் பிரபலமான திரையரங்குகளின் ஒன்றான லிபர்டி திரையரங்கம் இங்கு உள்ளது. இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி (ஆண்கள்), பாட்டிமா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி (பெண்க‌ள்) ஆகிய‌ இரும்பெறு பள்ளிக்கூடங்கள் இங்குள்ள‌ன‌. அண்ணா பூங்கா யுனைட்டட் இந்தியா காலனியின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. நடைப்பயிற்சி செய்வதற்க்காகவும் குழந்தைகள் விளையாடுவதற்க்காகவும் இப்பூங்காவிற்கு இப்பகுதி மக்கள் நாடி வருவார்கள். ஃபாட்டிமா தேவாலையம், உயிர்த்தெழுந்த மீட்பர் ஆலை‌யம் என இரு தேவாலையங்களும், நவசக்தி விநாயகர் கோவிலும் இப்பகுதியில் உள்ளன.
 
யுனைட்டட் இந்தியா காலனியில் பெறும்பாலானோர் [[தமிழ்]] மொழி பேசும் இந்துக்கள். தெலுங்கு, மலையாளம், மற்றும் மார்வாடி மொழி பேசும் மக்களும் இப்பகுதியில் வசிக்கின்றனர். குறிப்பிடும் அளவிற்கு கிறிஸ்தவர்களும் வாழ்வதால் தீபாவளியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையும் இப்பகுதியில் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
 
யுனைட்டட் இந்தியா காலனியின் தபால் குறியீட்டு எண் 600024.
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது