தி வாம்பயர் டைரீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| caption =
| genre = [[சூப்பர்நேச்சுரல் (தொலைக்காட்சித் தொடர்)|சூப்பர்நேச்சுரல் நாடகம்]]
[[திகில் புனைவு|திகில்]]
[[காதல் திரைப்படம்|கற்பனை]]
[[காதல் திரைப்படம்|காதல்]]
| format =
| picture_format = [[:en:1080i|1080i]] ([[:en:16:9|16:9]] [[:en:High-definition television|HDTV]])
| audio_format =
| developer = கெவின் வில்லியம்சன்
ஜூலி ப்ளேக்
| based_on = தி வாம்பயர் டைரீஸ் நாவல் மூலம்
எல்.ஜே.ஸ்மித்
| starring = [[நீனா டோப்ரேவ்]]
[[பவுல் வெஸ்லி]]
[[இயன் சோமர்ஹால்டர்]]
[[ஸ்டீவன் ஆர். மெக்குயின்]]
[[சாரா கேனிங்]]
கேட் கிரகாம்
மைகேல் த்ரேவீனோ
மத்தேயு டேவிஸ்
ஜோசப் மோர்கன்
மைக்கேல் மலர்கி
கயலா எவேல்
| composer = மைக்கேல் சுபி
| country = [[அமெரிக்கா]]
வரிசை 15:
| num_seasons = 5
| num_episodes = 111
| list_episodes =
| executive_producer = லெஸ்லி மோர்கேன்ச்டீன்
பாப் லெவி
கெவின் வில்லியம்சன்
ஜூலி ப்ளேக்
| co-executive_producer = மார்கோஸ் சிகா
| producer =
| editor = லான்ஸ் ஆண்டர்சன்
டைலர் குக்
நாதன் ஈஸ்டேர்லிங்
| location = [[அட்லான்டா]]
[[அட்லான்டா|கோவிங்க்டன், ஜோர்ஜியா]]
[[சிகாகோ]]
[[வான்கூவர்]], [[பிரிட்டிசு கொலம்பியா]], [[கனடா]]
| runtime = 45 நிமிடங்கள்
| company =
| distributor =
| channel =
| related = தி ஒரிகினல்ஸ்
| first_aired = {{Start date|2009|9|10}}
வரிசை 33:

'''தி வாம்பயர் டைரீஸ்''' (The Vampire Diaries) இது ஒரு [[அமெரிக்கா|அமெரிக்க]] நாட்டு [[சூப்பர்நேச்சுரல் (தொலைக்காட்சித் தொடர்)|சூப்பர்நேச்சுரல்]] தொடர். இந்த தொடரைக் கெவின் வில்லியம்சன் மற்றும் ஜூலி ப்ளேக் இயக்க, [[நீனா டோப்ரேவ்]], [[பவுல் வெஸ்லி]], [[இயன் சோமர்ஹால்டர்]], [[ஸ்டீவன் ஆர். மெக்குயின்]], [[சாரா கேனிங்]], கேட் கிரகாம், மைகேல் த்ரேவீனோ, மத்தேயு டேவிஸ், ஜோசப் மோர்கன், கயலா எவேல், மைக்கேல் மலர்கி உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தத் தொடர் மனிதர்களுக்கும், வாம்பயர் எனப்படும் ரத்தம் குடிக்கும் மனிதர்களுக்கும் (ரத்த காட்டேரி) மற்றும் வோல்ப் எனப்படும் ஓநாய் மனிதர்களுக்கும் நடக்கும் காதல், வெறுப்பு, துயரம், பயம், போன்றவற்றை மையமாகக வைத்து எடுக்கப்பட்டுளது. இந்தத் தொடர் 5 பகுதிகளை வெற்றிகரமாக கடந்து 6வது பகுதி விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தொடர் ’தி சவ்’ என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகின்றது.

== நடிகர்கள் ==
{| class="wikitable"

வரிசை 62:
| மத்தேயு டேவிஸ் <gallery perrow="6"> Matthew Davis 2010 c.jpg </gallery> || அலெரிக் சல்ட்ஜ்மன் || இவர் ஒரு ஆசிரியார் மற்றும் [[சாரா கேனிங்|ஜென்னா]] மீது இவருக்கு காதல். (பருவங்கள்: 1,2,3,4,5,6)

| ஜோசப் மோர்கன் <gallery perrow="6"> Joseph Morgan by Gage Skidmore.jpg </gallery> || ஒரிஜினல் வாம்பயர் கிளவுஸ் || இவர் முதன்மை கதாபாத்திரமாக பகுதி 3ல் நடித்துள்ளார். இவர் ஒரு பாதி வாம்பயர் (ரத்த காட்டேரி) மற்று பாதி ஓநாய் மனிதன்.

| கயலா எவேல் <gallery perrow="6"> Kayla Ewell 2012 (b).jpg </gallery> || விக்கி டோனோவன் || மாட் டோனுவனின் சகோதரி. [[இயன் சோமர்ஹால்டர்|டாமன்]]னால் வாம்பயர் (ரத்த காட்டேரி) மாற்றபடுகின்றால். (பருவங்கள்: 1,2,3,5)
வரிசை 74:

== அத்தியாயங்கள் ==
{| class="wikitable"

வரிசை 84:
| 1 || 22 || செப்டம்பர் 10, 2009 || மே 13, 2010

| 2 || 22 || செப்டம்பர் 9, 2010 || மே 12, 2011

| 3 || 22 || செப்டம்பர் 15, 2011 || மே 10, 2012
வரிசை 96:

== மறுதயாரிப்பு ==
இந்த தொடர் பன்னா என்ற பெயரில் [[இந்தியா|எம் டிவி இந்தியா]]வில்[http://www.tellychakkar.com/tv/tv-news/mtv-come-remake-of-vampire-diaries-karan-kundra-and-ratan-rajput-roped-629] மறுதயாரிப்பு செய்யப்பட்டு ஒளிபரப்பாகவுள்ளது.

== வெளி இணைப்புகள் ==
{{Wikiquote}}
{{commonsCommons category}}
* {{Official website|http://www.cwtv.com/shows/the-vampire-diaries}}
* [http://www.warnertv.com/shows/TheVampireDiaries ''The Vampire Diaries''] on Warner TV
"https://ta.wikipedia.org/wiki/தி_வாம்பயர்_டைரீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது