டெய்லர் லாட்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 6:
| birth_date = 1992.2.11
| birth_place = கரண்ட் ராபிட்ஸ், [[மிச்சிகன்]], [[அமெரிக்கா]]
| yearsactive = 2001 -அறிமுகம்
| occupation = நடிகர், குரல் நடிகர், மாடல்
| signature = Taylor Lautner signature.svg{{!}}90px
வரிசை 14:
இவர் 2001ம் ஆண்டு ஷேடோ ப்யூரி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திர நடிகராக தோற்றினார். அதை தொடர்ந்து 2005ம் தி அட்வென்ச்சர்ஸ் ஒப் ஷர்க்பாய் அண்ட் லாவகிர்ல் என்ற 3D திரைபடத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காகவும் மற்றும் [[ட்விலைட் (2008 திரைப்படம்)|ட்விலைட்]] என்ற திரைப்படம் நடித்ததற்காகவும் பல விருதுகளை வெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
இவர் 1992ம் ஆண்டு ரண்ட் ராபிட்ஸ், [[மிச்சிகன்]], [[அமெரிக்கா]]வில் பிறந்தார். இவரது தந்தை ஒரு மத்திய விமான பைலட் மற்றும் தாயார், ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கு ஒரு சகோதரி உண்டு அவரின் பெயர் மேக்னா. இவர் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்த்தவர் ஆவர்.
 
== திரைப்படம் ==
[[File:Taylor Lautner 2011, 2.jpg|right|thumb]]
* 2001 ஷேடோ ப்யூரி
* 2005 தி அட்வென்ச்சர்ஸ் ஒப் ஷர்க்பாய் அண்ட் லாவகிர்ல் 3டி
* 2005 சிபேர் பி தி டோசன் 2
* 2008 [[ட்விலைட் (2008 திரைப்படம்)|ட்விலைட்]]
* 2009 [[ட்விலைட் (2008 திரைப்படம்)|தி ட்விலைட் சாகா: நியூ மூன்]]
* 2010 வாலண்டைன் டே
* 2010 [[ட்விலைட் (2008 திரைப்படம்)|தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ்]]
* 2011 அபடுக்டியன்
* 2011 தி ட்விலைட் சாகா: பார்ட் 1
* 2012 தி ட்விலைட் சாகா: பார்ட் 2
* 2013 க்ரோன் அப்ஸ் 2
* 2014 ட்ரேஸர்ஸ்
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb name|1210124}}
 
"https://ta.wikipedia.org/wiki/டெய்லர்_லாட்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது