ரொக்சான் மெக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 6:
| birth_place = [[லண்டன்]], [[இங்கிலாந்து]]
| birth_name = ரோக்ஸென் மெக்கி
| notable role =
| awards =
| education =
|height = {{height|ft=5|in=7}}
}}
 
'''ரோக்ஸென் மெக்கி''' (Roxanne McKee பிறப்பு: 10 ஆகஸ்ட் 1980) ஒரு ஆங்கில திரைப்பட நடிகை. இவர் 2005ம் ஆண்டு ஹொல்லியொக்ஸ் என்ற தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார், அதை தொடர்ந்து எஃப், ஈஸ்ட்எண்டர்ஸ்: இ20, கேம் ஒப் த்ரோன்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
 
== திரைப்பட வாழ்க்கை ==
2010ம் ஆண்டு த எக்ஸ்‌பெல்ட் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானார், அதை தொடர்ந்து ராங்க் டுர்ன் 5: ப்லட்‌லைந்ஸ், வேன்டேட்டா, மற்றும் [[த லெஜண்டு ஒப் ஹெர்குலிஸ்]] போன்ற திரைப்படங்களில் நடித்தார், தற்பொழுது இவர் நடித்த '''Ironclad: Battle for Blood''' என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது.
 
== திரைப்படங்கள் ==
* 2010: த எக்ஸ்‌பெல்ட்
* 2012: ராங்க் டுர்ன் 5: ப்லட்‌லைந்ஸ்
வரிசை 24:
* 2014: Ironclad: Battle for Blood
 
== தொலைக்காட்சி ==
இவர் நடித்த தொடர்கள் சில:
* 2005-20082005–2008: ஹொல்லியொக்ஸ்
* 2010: எஃப்
* 2010: ஈஸ்ட்எண்டர்ஸ்: இ20
* 2011-20122011–2012: கேம் ஒப் த்ரோன்ஸ்
* 2014: டொமினியன்
 
== வெளி இணைப்புகள் ==
*{{IMDb name|id=1861467|name=Roxanne McKee}}
 
"https://ta.wikipedia.org/wiki/ரொக்சான்_மெக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது