சூலை 15: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி -, வார்ப்புரு:நாள் சேர்க்கை using AWB
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[1240]] - [[அலெக்சாண்டர் நெவ்ஸ்கி]] தலைமையிலான [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகள் [[சுவீடன்]] படைகளை "நேவா" என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
* [[1381]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[உழவர்]]களின் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த "ஜோன் போல்" என்ற மதகுரு [[இங்கிலாந்தின் இரண்டாம் ரிச்சார்ட்|இரண்டாம் ரிச்சார்ட்]] மன்னனின் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்.
* [[1741]] - [[அலெக்சி சிரிக்கொவ்]] தென்மேற்கு [[அலாஸ்கா]]வைக் கண்ணுற்று தனது ஆட்கள் சிலரை படகில் அங்கு அனுப்பினார். இவர்களே முதன் முதலில் அலாஸ்காவில் தரையிரங்கிய முதலாவது [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவர்.
* [[1815]] - [[நெப்போலியன் பொனபார்ட்]] பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.
* [[1840]] - [[ஆஸ்திரியா]], [[பிரித்தானியா]], [[புருசியா]], மற்றும் [[ரஷ்யா]] ஆகியன [[ஓட்டோமான் பேரரசு]]டன் [[லண்டன்|லண்டனில்]] அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
* [[1857]] - [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கலகம்]]: [[கான்பூர்|கான்பூரில்]] இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.
* [[1860]] - [[இலங்கை]]யின் பிரதம நீதியரசராக சேர் [[எட்வேர்ட் ஷெப்பர்ட் கிறீசி]] நியமிக்கப்பட்டார்.
* [[1870]] - [[புரூசியா]]வும் [[இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசு]]ம் தமக்கிடையே போரை ஆரம்பித்தன.
* [[1870]] - [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டணியில்]] மீண்டும் இணைந்தது. [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு]] கலைக்கப்பட்டது.
* [[1888]] - [[ஜப்பான்|ஜப்பானின்]] [[பண்டாய் மலை]] [[எரிமலை|வெடித்ததில்]] 500 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1916]] - [[வாஷிங்டன்]], [[சியாட்டில்]] நகரில் [[வில்லியம் போயிங்]], [[ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட்]] [[போயிங்]] விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.
* [[1927]] - [[வியென்னா]]வில் 89 ஆர்ப்பாட்டக்காரர் காவற்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
* [[1954]] - இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[போயிங் 707]] விமானம் பறக்கவிடப்பட்டது.
* [[1955]] - [[அணுக்குண்டு|அணுவாயுதங்களுக்கு]] எதிராக 18 [[நோபல் பரிசு|நோபல் விருதாளர்கள்]] உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
* [[1974]] - [[சைப்பிரஸ்]], [[நிக்கோசியா]]வில் [[கிரேக்கம்|கிரேக்க]] ஆதரவு தேசியவாதிகள் அதிபர் [[மூன்றாம் மக்காரியோஸ்|மக்காரியோசை]]ப் பதவியில் இருந்து அகற்றி [[நிக்கோஸ் சாம்ப்சன்|நிக்கோஸ் சாம்ப்சனை]] அதிபராக்கினர்.
* [[1983]] - [[பாரிஸ்|பாரிசில்]] ஓரி விமானநிலையத்தில் [[ஆர்மீனியா|ஆர்மீனிய]]த் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டு 55 பேர் காயமடைந்தனர்.
* [[1991]] - ஈழத்து எழுத்தாளர் [[நெல்லை க. பேரன்]] [[இலங்கை]] இராணுவத்தின் [[எறிகணை]] வீச்சில் குடும்பத்தோடு கொல்லப்பட்டார்.
* [[2002]] -- [[வோல் ஸ்ட்றீட் ஜேர்னல்]] ஊடகவியலாளர் [[டானியல் பேர்ள்|டானியல் பேர்ள]]ப் படுகொலை செய்த குற்றத்துக்காக [[பிரித்தானியா]]வில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு [[பாகிஸ்தான்]] நீதிமன்றம் [[தூக்கு தண்டனை]] வழங்கித் தீர்ப்பளித்தது.
* [[2003]] - [[ஃபயர் ஃபாக்ஸ்|மொசில்லா]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
 
== பிறப்புகள் ==
* [[1606]] - [[ரெம்பிரான்ட்]], [[டச்சு]] ஓவியர் (இ. [[1669]])
* [[1876]] - [[மறைமலை அடிகள்]], [[தனித்தமிழ் இயக்கம்|தனித்தமிழ் இயக்க]]த்தை ஆரம்பித்தவர் (இ. [[1950]])
* [[1903]] - [[கே. காமராஜ்]], [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் முதல்வர் (இ. [[1975]])
* [[1926]] - [[கே. ஷங்கர்]], தமிழ்த் திரைப்பட இயக்குனர் (இ. [[2006]])
 
== இறப்புகள் ==
* [[1904]] - [[அன்ரன் செக்கோவ்]], [[ரஷ்யா|ரசிய]] எழுத்தாளர் (பி. [[1860]])
* [[1991]] - [[நெல்லை க. பேரன்]], [[ஈழம்|ஈழத்து]] எழுத்தாளர் (பி. [[1946]])
* [[2002]] - [[எம். எச். எம். ஷம்ஸ்]], இலங்கையின் ஊடகவியலாளர் (பி. [[1940]])
* [[2003]] - [[என். கே. பத்மநாதன்]], [[ஈழம்|ஈழத்தின்]] பிரபல [[நாதசுவரம்|நாதசுவர]]க் கலைஞர் (பி. [[1931]])
 
== சிறப்பு நாள் ==
"https://ta.wikipedia.org/wiki/சூலை_15" இலிருந்து மீள்விக்கப்பட்டது